குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Tuesday, December 7, 2010

டாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்

 நமது இளைய தலவலி தளபதி டாகுடர் விஜய் கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்காக அவர் நடிக்க இருந்த 3 இடியட்ஸ் படத்தைக் கூட கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அவர் கட்சி தொடங்குவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் நம்மாலான சில டிப்ஸ்கள்:

தமிழ் நாட்டில் பெரும்பாலான கட்சிகளின் பெயர்கள் ”கழகம்” என முடிகின்றன. நமது டாகுடர் தான் எதையும் வித்தியாசமாய் செய்பவராச்சே, அதனால் அவருடைய கட்சியின் பெயர் "கலகம்" என முடியுமாறு வைத்துக் கொள்ளலாம். SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.

கட்சியின்  சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.

யாருடன் கூட்டணி வைப்பது என முடிவு செய்துவிட்டார் நம்ம டாகுடர் விஜய். அவர் ஒருமுறை முடிவு செஞ்சுட்டா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம். இருந்தாலும், ல.தி.மு.க விஜய டிஆர், சுப்பிரமணியன் சாமி, கார்த்திக், சரத்குமார் போன்ற பெரிய(?) தலைவர்களுடன் கூட்டணி வைத்தால் எப்படியும் இருநூறு இடங்களில் போட்டியிடலாம்.

இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லோரும் முதலமைச்சர் ஆசையுடன்தான் வருகின்றனர் என நமது தலைவர்(?) முதலமைச்சர் வேதனைப்படுகிறார். எனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம். இதனால் தலைவரும் சந்தோசப்படுவார். (அவரது வாரிசுகளும் டாகுடர் படங்களை வாங்கி வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களை கொல்வார்கள்.)

இளைஞர் காங்கிரசில் சேர தகுதியில்லை என்று நம்ம டாகுடரை சொன்ன இத்தாலியின் விடிவெள்ளி ராகுலை நமது டாகுடர் கட்சியில் முதியோர் அணியில் கூட சேர அவருக்கு தகுதியில்லை என கலாய்க்கலாம். (அப்படியாவது டாகுடர் இளைஞரா காட்டலாம்)

சென்னையில் இருக்கும் ரவுடிகளை அழிக்கும் பணியில் அதிக நாள் இருக்கும் நமது டாகுடர் விஜய், ஆட்சிக்கு வந்தால் சென்னையில் இருக்கும்
ரவுடிகளை மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து ரவுடிகளையும் அழிப்பேன் என கேப்டனுக்கு சவால் விடலாம். (கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் வரைக்கும் போறாரு. நம்ம டாகுடர் ரவுடிகளைப் பிடிக்க பீகார் வரைக்கும் கூட போகமாட்டாரா என்ன?)

"சைலன்ஸ்" இந்த சொல்லை வருங்காலத்தில் பாடத்திட்டத்தில் வைப்பேன் என அறிக்கை விடலாம். இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே?)

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை பலமுறை எழுதி பெயிலாகிவிட்டு பிள்ளையாரிடம் சண்டை போடும் மாணவர்களுக்கு போலிஸ் வேலை தருவதாக சொல்லலாம். (டாகுடர் படத்தைப் பார்த்தவன் எப்படி பாசாவான்?)

சிங்கு போல வேஷமிட்டு கடத்தல் செய்யும் ரசிகர்களுக்கு கடற்படையில் வேலை வாங்கி தருவதாக சொல்லலாம். (அப்பவாவது வடக்கே நம்ம டாகுடரை மதிப்பாங்களா?)

ரேசன் கடைகளில் அரிசி, பருப்புடன் டாகுடரு பட DVDகளை இலவசமாத் தருவதாக உறுதியளிக்கலாம். (அப்புறம் எவனும் ரேஷன் கடைக்கே வரமாட்டான்ல)

தேர்தல் சமயத்தில் சன் டிவி, கே டிவி போன்ற டிவிகளில் நமது டாகுடர் படங்களை போடக்கூடாது என கோர்ட்டில் மனு செய்யலாம். (அப்படி போட்டா அப்புறம் எவனும் ஓட்டுப் போட மாட்டான்)

ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)

கடைசியாய்

இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்.

168 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்./////

இத மட்டும் பண்ணிட்டா நான் மொத ஆளா ஓட்டுப் போடுவேன்யா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு./////

என்ன அநியாயம் இது? சங்கவி முன்னேற்றக் கழகம்னு செலக்ட் பண்ண பேரு இருக்கும் போது வேற எதையோ சொல்லிட்டு இருக்கே?

Madhavan Srinivasagopalan said...

பன்னி ... நீங்க வலைச்சரத்துல இருக்கா வேண்டியதுதான..
இங்கிட்டு வந்து வடைய அநியாயமா எடுத்துக்கிட்டீங்களே ?

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்./////

இத மட்டும் பண்ணிட்டா நான் மொத ஆளா ஓட்டுப் போடுவேன்யா...!//

அப்படி பண்ணிட்டா தமிழ் நாட்டுல இருக்கிற எல்லோரும் ஓட்டு போடுவாங்க மாம்ஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
பன்னி ... நீங்க வலைச்சரத்துல இருக்கா வேண்டியதுதான..
இங்கிட்டு வந்து வடைய அநியாயமா எடுத்துக்கிட்டீங்களே ?/////

டாகுடரு பேரு போட்டுட்டா எங்கேருந்தாலும் ஆட்டோமேட்டிக்கா வந்துடுவேன்....!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

வட போச்சே ..!!

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

//SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.//

என்ன அநியாயம் இது? சங்கவி முன்னேற்றக் கழகம்னு செலக்ட் பண்ண பேரு இருக்கும் போது வேற எதையோ சொல்லிட்டு இருக்கே?//

சாரி மாம்ஸ் மறந்துட்டேன். டாகுடர் ரசிகர்கள் கோவிச்சுக்குவாங்களா?

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
பன்னி ... நீங்க வலைச்சரத்துல இருக்கா வேண்டியதுதான..
இங்கிட்டு வந்து வடைய அநியாயமா எடுத்துக்கிட்டீங்களே ?/////

டாகுடரு பேரு போட்டுட்டா எங்கேருந்தாலும் ஆட்டோமேட்டிக்கா வந்துடுவேன்....!//

டாகுடரு பேருல ஒரு காந்தம் இருக்கு?!

வெறும்பய said...

இதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

//SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.//

என்ன அநியாயம் இது? சங்கவி முன்னேற்றக் கழகம்னு செலக்ட் பண்ண பேரு இருக்கும் போது வேற எதையோ சொல்லிட்டு இருக்கே?//

சாரி மாம்ஸ் மறந்துட்டேன். டாகுடர் ரசிகர்கள் கோவிச்சுக்குவாங்களா?/////

பின்னே, நானே கோவிச்சுக்குவேன் ஆமா....! டாகுடர விட்டாலும் சங்கவிய விடக்கடாதுல்ல?

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

வட போச்சே ..!!//

வாய்யா வடை வாங்கி!

பிரபு . எம் said...

ர‌வுண்டு க‌ட்டி அடிச்சிருக்கீங்க‌ :-)))))
சூப்ப‌ர் ந‌ண்பா... சிரித்து ம‌கிழ்ந்து ர‌சித்தேன்...
க‌டைசி விஷ‌ய‌த்தை ம‌ட்டும் விஜ‌ய் த‌ன் தேர்த‌ல் வாக்குறுதியாக‌ அறிவிக்க‌ட்டும் என் வோட்டு அவ‌ருக்குத்தான்!!

நாகராஜசோழன் MA said...

// Madhavan Srinivasagopalan said...

பன்னி ... நீங்க வலைச்சரத்துல இருக்கா வேண்டியதுதான..
இங்கிட்டு வந்து வடைய அநியாயமா எடுத்துக்கிட்டீங்களே ?//

அதானே! நல்லாக் கேளுங்க!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
இதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க..////

ஆமய்யா... அழுககுறான் பெருசா....! இத்தன ஆப்பு கெடச்சும் இன்னும் அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கான் கோண வாயன்... இவனையெல்லாம்....?

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னே, நானே கோவிச்சுக்குவேன் ஆமா....! டாகுடர விட்டாலும் சங்கவிய விடக்கடாதுல்ல?//

ஐயையோ தப்பு நடந்திடுச்சே!! மாம்ஸ் மன்னிச்சுக்குக்ங்க. அடுத்த பதிவுல சங்கவி பேர முன்னாடியே போட்டுடறேன்.

வைகை said...

வெறும்பய said...
இதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க../////////////

ங்கொய்யால சாகட்டும்!! எனக்கு உயிர்பயத்த காமிச்சுட்டான் பரமு!!!

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
இதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க..////

ஆமய்யா... அழுககுறான் பெருசா....! இத்தன ஆப்பு கெடச்சும் இன்னும் அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கான் கோண வாயன்... இவனையெல்லாம்....?//

சாரு கூட ஒரு நைட் தங்கவச்சா சரியாப் போயிடும்! கரெக்டா மாம்ஸ்?

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

இதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க..//

மொதல்ல அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தரேன் மச்சி!

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

வெறும்பய said...
இதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க../////////////

ங்கொய்யால சாகட்டும்!! எனக்கு உயிர்பயத்த காமிச்சுட்டான் பரமு!!!//

அதேதான் பாஸ். நமக்கு உயிர் பயத்த காட்டுன அவன் சாகட்டும்.

பார்வையாளன் said...

ரொம்ப நாளா உங்களை பார்க்கவே முடியல... தொகுதில ரொம்ப வேலையா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்./////

ந்நோ...நநோ...நோ... கட்சிக்கு ஒரே ஒரு சின்னம் தான்...
அது டாகுடருதான்...! வேணும்னா... பறந்து போயி டிரெய்ன புடிக்கற சீன வெச்சுக்கலாமம்!
இல்ல ...சே..வேணாம் வாய கெளறாதீங்க!

நாகராஜசோழன் MA said...

//பிரபு . எம் said...

ர‌வுண்டு க‌ட்டி அடிச்சிருக்கீங்க‌ :-)))))
சூப்ப‌ர் ந‌ண்பா... சிரித்து ம‌கிழ்ந்து ர‌சித்தேன்...
க‌டைசி விஷ‌ய‌த்தை ம‌ட்டும் விஜ‌ய் த‌ன் தேர்த‌ல் வாக்குறுதியாக‌ அறிவிக்க‌ட்டும் என் வோட்டு அவ‌ருக்குத்தான்!!//

தமிழ் நாட்டுல பல பேரு அதுக்காகத் தான் வெய்ட்டிங் நண்பா!

நாகராஜசோழன் MA said...

//பார்வையாளன் said...

ரொம்ப நாளா உங்களை பார்க்கவே முடியல... தொகுதில ரொம்ப வேலையா ?//

ஆமாங்க. கொஞ்சம் ஆணி அதிகமாக போச்சு!

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்./////

ந்நோ...நநோ...நோ... கட்சிக்கு ஒரே ஒரு சின்னம் தான்...
அது டாகுடருதான்...! வேணும்னா... பறந்து போயி டிரெய்ன புடிக்கற சீன வெச்சுக்கலாமம்!
இல்ல ...சே..வேணாம் வாய கெளறாதீங்க!//

மாம்ஸ் நம்ம கடை 18+ தான். நீங்க எதுவேணாலும் சொல்லுங்க!

வைகை said...

நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said.

வேணா அத்தைக்கு சோப் போடற சீன் வைக்கலாம்!!!

வைகை said...

ஐ 25 வடை எனக்கே!!!

நாகராஜசோழன் MA said...

// வைகை said...

ஐ 25 வடை எனக்கே!!!//

அப்போ நீங்களும் செல்வாவுக்கு போட்டியா?

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//அதனால் அவருடைய கட்சியின் பெயர் "கலகம்" என முடியுமாறு வைத்துக் கொள்ளலாம்.//

அவர் எது ஆரம்பிச்சாலும் கலகதுல தான் முடியும் ..!!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//கட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.//

குருவி , வில்லு எல்லாம் சரி ., அது என்னை கரப்பான் பூச்சி ஸ்ப்ரே..?

மாணவன் said...

ஏன் இளையதளபதி மேல இப்படி ஒரு கொலவெறி...
ஹாஹாஹா.........
அருமை தொடருங்கள்...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

// ல.தி.மு.க விஜய டிஆர், சுப்பிரமணியன் சாமி, கார்த்திக், சரத்குமார் போன்ற பெரிய(?) தலைவர்களுடன் கூட்டணி வைத்தால் எப்படியும் இருநூறு இடங்களில் போட்டியிடலாம்.//

மிச்சம் இருக்குற தியட்டர் எல்லாம் ..?

வைகை said...

நாகராஜசோழன் MA said...
// வைகை said...

ஐ 25 வடை எனக்கே!!!//

அப்போ நீங்களும் செல்வாவுக்கு போட்டியா?//////

ஐயோ!! போட்டியெல்லாம் ஒன்னுமில்லிங்கோ!! சும்மா விட்டா ஊசிப்போயிருமேன்னு.......................!!!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.
//

சூப்பரா சொன்னீங்க தலைவரே

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

// அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்//

இந்த ஐடியா நல்லா இருக்கு ..!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சங்கவியை கொள்கை பரப்பு செயலாளராக அறிவித்தால் கட்சி பரந்து விரியும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிரச்சாரத்தின் போது விஜய் ஒரு குத்து டேன்ஸ் சங்கவியுடன் போடுவாரா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எஸ்.ஏ.சி கதை சொல்லாம பிரச்சாரம் பண்ணனும் ஆண்டவா

Arun Prasath said...

எங்கள் தலைவர் தளபதிய ஓட்றதே எல்லாருக்கும் வேலைய போச்சுப்பா

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//
தேர்தல் சமயத்தில் சன் டிவி, கே டிவி போன்ற டிவிகளில் நமது டாகுடர் படங்களை போடக்கூடாது என கோர்ட்டில் மனு செய்யலாம். (அப்படி போட்டா அப்புறம் எவனும் ஓட்டுப் போட மாட்டான்)/

ஆனா அவுங்க அந்த சமயத்துல தான் ஆதி படத்த பத்து தடவ போடுவாங்க ..!!

நாகராஜசோழன் MA said...

// வைகை said...

நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said.

ந்நோ...நநோ...நோ... கட்சிக்கு ஒரே ஒரு சின்னம் தான்...
அது டாகுடருதான்...! வேணும்னா... பறந்து போயி டிரெய்ன புடிக்கற சீன வெச்சுக்கலாமம்!
இல்ல ...சே..வேணாம் வாய கெளறாதீங்க!//

மாம்ஸ் நம்ம கடை 18+ தான். நீங்க எதுவேணாலும் சொல்லுங்க!

வேணா அத்தைக்கு சோப் போடற சீன் வைக்கலாம்!!!//

வேணாங்க. அது பிட்டுபடத்த விட கேவலம். அப்புறம் என்னோட கடயை கூகிள் தடை பண்ணிடுவாங்க!

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//அதனால் அவருடைய கட்சியின் பெயர் "கலகம்" என முடியுமாறு வைத்துக் கொள்ளலாம்.//

அவர் எது ஆரம்பிச்சாலும் கலகதுல தான் முடியும் ..!!//

கலகத்துல முடிஞ்சா பரவாயில்லையே! நம்மள சாகடிக்கிறாரே!

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//கட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.//

குருவி , வில்லு எல்லாம் சரி ., அது என்னை கரப்பான் பூச்சி ஸ்ப்ரே..?//

அதுக்கு நீ திருப்பாச்சி படம் பார்க்கணும்.

வானம் said...

எல்லா நாட்டு மக்கள் மீதும் நான் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருப்பதால் நமது இளைத்த,மன்னிக்கனும் இளைய தலைவலி டாக்குடரை சனி கிரகத்தின் தலைவராக முன்மொழியும்படி எம் எல் ஏ வை கேட்டுக்கொல்கிறேன்.
இதை பன்னிக்குட்டி வழிமொழிவார் என்றும் கூறிக்கொல்கிறேன்.

நாகராஜசோழன் MA said...

//மாணவன் said...

ஏன் இளையதளபதி மேல இப்படி ஒரு கொலவெறி...
ஹாஹாஹா.........
அருமை தொடருங்கள்...//

கொலவெறியெல்லாம் இல்லங்க. அவரு மேல ஒரு பாசம். அவ்வளவு தான்.

நாகராஜசோழன் MA said...

//வானம் said...

எல்லா நாட்டு மக்கள் மீதும் நான் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருப்பதால் நமது இளைத்த,மன்னிக்கனும் இளைய தலைவலி டாக்குடரை சனி கிரகத்தின் தலைவராக முன்மொழியும்படி எம் எல் ஏ வை கேட்டுக்கொல்கிறேன்.
இதை பன்னிக்குட்டி வழிமொழிவார் என்றும் கூறிக்கொல்கிறேன்.//

நான் இப்பவே ரெடி. அப்படியே டாகுடர் சனி கெரகத்துலயே இருந்திட்டா இன்னும் நல்லாருக்கும்.

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

// ல.தி.மு.க விஜய டிஆர், சுப்பிரமணியன் சாமி, கார்த்திக், சரத்குமார் போன்ற பெரிய(?) தலைவர்களுடன் கூட்டணி வைத்தால் எப்படியும் இருநூறு இடங்களில் போட்டியிடலாம்.//

மிச்சம் இருக்குற தியட்டர் எல்லாம் ..?//

தம்பி நான் தொகுதிகளை சொன்னேன்.

நாகராஜசோழன் MA said...

// ஆர்.கே.சதீஷ்குமார் said...

சங்கவியை கொள்கை பரப்பு செயலாளராக அறிவித்தால் கட்சி பரந்து விரியும்//

ஆமாங்க. வயசான வாக்காளர்கள் எல்லாம் டாகுடருக்கே ஓட்டுப் போடுவாங்க.

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

எங்கள் தலைவர் தளபதிய ஓட்றதே எல்லாருக்கும் வேலைய போச்சுப்பா//

யோவ் நான் எங்கே ஒட்டிருக்கேன்? அவருக்கு டிப்ஸ் தானே சொல்லிருக்கேன்?

karthikkumar said...

எனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்.///
லோக்கல்லையே எவனும் மதிக்க மாட்றான். இதுல அமெரிக்க ஜனாதிபதியா? வெளங்கிடும்

karthikkumar said...

50

karthikkumar said...

ஐ வடை

நாகராஜசோழன் MA said...

// karthikkumar said...

எனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்.///
லோக்கல்லையே எவனும் மதிக்க மாட்றான். இதுல அமெரிக்க ஜனாதிபதியா? வெளங்கிடும்//

யோவ் அவரு சனி கெரகத்துக்கே தலைவர்.

நாகராஜசோழன் MA said...

// karthikkumar said...

ஐ வடை//

நீயும் செல்வாவுக்கு போட்டியா?

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

எனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்.///
லோக்கல்லையே எவனும் மதிக்க மாட்றான். இதுல அமெரிக்க ஜனாதிபதியா? வெளங்கிடும்//

யோவ் அவரு சனி கெரகத்துக்கே தலைவர்///

தப்பு தப்பு அவருதான் சனியே

நாகராஜசோழன் MA said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

எஸ்.ஏ.சி கதை சொல்லாம பிரச்சாரம் பண்ணனும் ஆண்டவா//

அண்ணே, அவரு அப்படி கதை சொன்னாத்தான் ஒரு பயலும் ஓட்டுப் போடமாட்டான்.

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

ஐ வடை//

நீயும் செல்வாவுக்கு போட்டியா///

கண்டிப்பா அதற்கான திறமையும் தகுதியையும் வளத்துகிட்டேன்.

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

எனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்.///
லோக்கல்லையே எவனும் மதிக்க மாட்றான். இதுல அமெரிக்க ஜனாதிபதியா? வெளங்கிடும்//

யோவ் அவரு சனி கெரகத்துக்கே தலைவர்///

தப்பு தப்பு அவருதான் சனியே//

சரி விடுப்பா! அவரு தான் சனி, ஏழரை சனி!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

வடை போச்சே ..!!

Arun Prasath said...

யோவ் நான் எங்கே ஒட்டிருக்கேன்? அவருக்கு டிப்ஸ் தானே சொல்லிருக்கேன்?//

அப்டியா என்ன? தெரியவே இல்ல?

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

யோவ் நான் எங்கே ஒட்டிருக்கேன்? அவருக்கு டிப்ஸ் தானே சொல்லிருக்கேன்?//

அப்டியா என்ன? தெரியவே இல்ல?//

நல்லா படிச்சுப் பாருய்யா!

அருண் பிரசாத் said...

தலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ

வானம் said...

17 நாளா பார்லிமெண்டுல ஒரே ரகளையா இருக்குதாம். நம்ம டாகுடரை தலைவரா போட்டு சைலன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்-னு சவுண்டு கொடுக்கவச்சா ஆல் பிராப்ளம் சால்வுடு ஆயிருமே

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

வடை போச்சே ..!!//

நீ ரொம்ப லேட் செல்வா! உனக்கு போட்டி அதிகமாகிடுச்சு போல?

நாகராஜசோழன் MA said...

//அருண் பிரசாத் said...

தலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ//

இல்லங்க அருண். அதுக்கு பேசாம நம்ம சிரிப்பு போலிஸ் மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்.

நாகராஜசோழன் MA said...

//வானம் said...

17 நாளா பார்லிமெண்டுல ஒரே ரகளையா இருக்குதாம். நம்ம டாகுடரை தலைவரா போட்டு சைலன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்-னு சவுண்டு கொடுக்கவச்சா ஆல் பிராப்ளம் சால்வுடு ஆயிருமே//

கரெக்டுங்க. ஆனால் டெல்லி போற அளவுக்கு நம்ம டாகுடருக்கு ஹிந்தி தெரியுமா?

karthikkumar said...

அருண் பிரசாத் said...
தலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ//

நீங்க எலி வால ச்சி புலி வால புடிக்க பாக்குறீங்க மிஸ்டர் நல்லதம்பி.

மண்டையன் said...

அருண் பிரசாத் said...

தலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ..//////
ஆமா அங்க இப்போ பறந்து வந்து பிரசாரம் செய்ய ஆளு வேணுமாம்

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

அருண் பிரசாத் said...
தலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ//

நீங்க எலி வால ச்சி புலி வால புடிக்க பாக்குறீங்க மிஸ்டர் நல்லதம்பி.//

நமக்கு ஒரு வாலும் வேண்டாம் பங்காளி. நான் சுயேட்சையாகவே நிக்கிறேன்.

நாகராஜசோழன் MA said...

//மண்டையன் said...

அருண் பிரசாத் said...

தலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ..//////
ஆமா அங்க இப்போ பறந்து வந்து பிரசாரம் செய்ய ஆளு வேணுமாம்//

ஏன் இந்த கொலவெறி? அவரு கூட போட்டியிட்டா எனக்கு கெடைக்கிற ஒண்ணு ரெண்டு ஓட்டும் கெடக்காது!

Chitra said...

:-)) ha,ha,ha,ha....

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//மண்டையன் said...

அருண் பிரசாத் said...

தலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ..//////
ஆமா அங்க இப்போ பறந்து வந்து பிரசாரம் செய்ய ஆளு வேணுமாம்//

ஏன் இந்த கொலவெறி? அவரு கூட போட்டியிட்டா எனக்கு கெடைக்கிற ஒண்ணு ரெண்டு ஓட்டும் கெடக்காது///

ஒன்னு உங்க வோட்டு இன்னொன்னு என் வோட்டு. அப்போ உங்க கடைக்கு வர்ற மத்தவங்க வோட்டு?

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
//மண்டையன் said...

அருண் பிரசாத் said...

தலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ..//////
ஆமா அங்க இப்போ பறந்து வந்து பிரசாரம் செய்ய ஆளு வேணுமாம்//

ஏன் இந்த கொலவெறி? அவரு கூட போட்டியிட்டா எனக்கு கெடைக்கிற ஒண்ணு ரெண்டு ஓட்டும் கெடக்காது///

ஒன்னு உங்க வோட்டு இன்னொன்னு என் வோட்டு. அப்போ உங்க கடைக்கு வர்ற மத்தவங்க வோட்டு?//

டாகுடரு கூட நான் நிக்கிறது தெரிஞ்சாவே கூகிள் என்னோட கடையை சாத்திடும். கடையே இல்லனா ஓட்டு எங்கே கெடைக்கும்?

நாகராஜசோழன் MA said...

//Chitra said...

:-)) ha,ha,ha,ha....//

நன்றிங்க!!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

74

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

75

karthikkumar said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
75///

ஆறுதல் வடையா

நாகராஜசோழன் MA said...

// karthikkumar said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
75///

ஆறுதல் வடையா//

எப்படியோ வடை வாங்கினா சரி!

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
75///

ஆறுதல் வடையா//

எப்படியோ வடை வாங்கினா சரி!///

அது ஒன்னும் இல்லைங்க 75 வது வடையையும் சேர்த்து வாங்கலாம்னு நெனச்சேன். அது போயிருச்சே அப்டிங்கற இயலாமைதான்.

வானம் said...

// நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
75///

ஆறுதல் வடையா//

எப்படியோ வடை வாங்கினா சரி!//

எல்லாரும் டாகுடர பிரிச்சு மேஞ்சுகிட்டுருப்பாங்கன்னு பாத்தா வடையத்தான் பிரிச்சு மேஞ்சுகிட்டிருக்காங்க.
அட கெரகம்.

நாகராஜசோழன் MA said...

// வானம் said...

அட கெரகம்.//

அதானே, டாகுடரை பிரிச்சு மேய நாம கடையில போஸ்ட் போட்டா, எல்லோரும் வடையை பிரிச்சு மேயறாங்க!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//அதானே, டாகுடரை பிரிச்சு மேய நாம கடையில போஸ்ட் போட்டா, எல்லோரும் வடையை பிரிச்சு மேயறாங்க!//

வடை வாங்குறது என்னை அவ்வளவு சாதாரண மேட்டரா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யாருப்பா இது விஜய் புது பதிவரா? நம்ம கும்மி குரூப்பா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காவலன் வரட்டும். அப்படியே நீங்கெல்லாம் ஷாக் ஆயிடுவீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சுனாமி
காவலன்
விருதகிரி
டிசம்பர் மாதம் ஹிஹி

வானம் said...

// ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//அதானே, டாகுடரை பிரிச்சு மேய நாம கடையில போஸ்ட் போட்டா, எல்லோரும் வடையை பிரிச்சு மேயறாங்க!//

வடை வாங்குறது என்னை அவ்வளவு சாதாரண மேட்டரா ..?//

ஆகா,இதுக்கு ஆக்சுபோர்டு யுனிவர்ஜட்டியில டாகுடர் பட்டம் வாங்கனுமா,தெரியாம போச்சே.

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யாருப்பா இது விஜய் புது பதிவரா? நம்ம கும்மி குரூப்பா?//

ஓ நீங்க இப்ப ஏர்வாடில இருந்து வர்றீங்களா? அதான் உங்களுக்கு டாகுடர் யாருன்னு தெரியலே!!

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காவலன் வரட்டும். அப்படியே நீங்கெல்லாம் ஷாக் ஆயிடுவீங்க.//

நாங்கெல்லாம் ஷாக் ஆகிறது இருக்கட்டும், மொதல்ல படத்தை பார்த்து அவரு ஷாக் ஆகாம இருக்கச் சொல்லுங்க.

வானம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சுனாமி
காவலன்
விருதகிரி
டிசம்பர் மாதம் ஹிஹி//

போதும்,எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கிருவோம்.ஏன்னா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிதான் நிறுத்த முடியும்.

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சுனாமி
காவலன்
விருதகிரி
டிசம்பர் மாதம் ஹிஹி//

எல்லோரும் ஓடுங்க, அது நம்மளை நோக்கி வேகமாக வந்துட்டு இருக்கு.

நாகராஜசோழன் MA said...

// வானம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சுனாமி
காவலன்
விருதகிரி
டிசம்பர் மாதம் ஹிஹி//

போதும்,எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கிருவோம்.ஏன்னா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிதான் நிறுத்த முடியும்.//

பாஸ் அது நாம சொன்னால் நிற்காது. நாம தான் ஓடணும். வேகமாக ஓடுங்க.

நாகராஜசோழன் MA said...

//வானம் said...

ஆகா,இதுக்கு ஆக்சுபோர்டு யுனிவர்ஜட்டியில டாகுடர் பட்டம் வாங்கனுமா,தெரியாம போச்சே.//

அது ஆக்சுபோர்டு யுனிவர்ஜட்டி இல்லீங்க நம்ம பீகார் யுனிவர்ஜட்டி.

ஜீ... said...

//"சைலன்ஸ்" இந்த சொல்லை வருங்காலத்தில் பாடத்திட்டத்தில் வைப்பேன் என அறிக்கை விடலாம். இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே?)//
super :-)

ஜீ... said...

எல்லாவற்றுக்கும் 'கேவலன்' sorry 'காவலன்' பதில் சொல்வான்!

நாகராஜசோழன் MA said...

//ஜீ... said...

எல்லாவற்றுக்கும் 'கேவலன்' sorry 'காவலன்' பதில் சொல்வான்!//

பதில அவன் சொல்லுவான். ஆனா கேட்கிறதுக்கு நாமதான் இருக்க மாட்டோம்!

வானம் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சுனாமி
காவலன்
விருதகிரி
டிசம்பர் மாதம் ஹிஹி
//

இளைய தலைவலி டாகுடரும், கருப்பு பயங்கர எம்ஜிஆரும் கூட்டணியா வர்ராய்ங்களா.தக்காளி,கடல் கடந்து வந்து தலைமறைவா இருந்தாலும் தேடிவந்து ‘அய்யோ கொல்ராங்க..கொல்ராங்க..’

நாகராஜசோழன் MA said...

// வானம் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சுனாமி
காவலன்
விருதகிரி
டிசம்பர் மாதம் ஹிஹி
//

இளைய தலைவலி டாகுடரும், கருப்பு பயங்கர எம்ஜிஆரும் கூட்டணியா வர்ராய்ங்களா.தக்காளி,கடல் கடந்து வந்து தலைமறைவா இருந்தாலும் தேடிவந்து ‘அய்யோ கொல்ராங்க..கொல்ராங்க..’//

ஆமாங்க. ரெண்டு பயங்கர ஜந்துக்களும் இணைந்து வர்றாங்க. ஓடிடுங்க.

பிரியமுடன் ரமேஷ் said...

//இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே?)

என்னா வில்லத்தனம்... :-)

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

// பிரியமுடன் ரமேஷ் said...
//இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே?)

என்னா வில்லத்தனம்... :-)

/

இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி ..!!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

99

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

வடை எனக்கே ..!!

வானம் said...

இளைய தலைவலி டாகுடர் அரசியல்ல எறங்குனா டவுசர கழட்டிடுவாங்கன்னு தெரியாதா. இதுக்கு பதிலா அப்பன் எஸ்.ஏ.குந்துறசேகரன டைரடக்கராக்கி, சங்கவிய ஈரோயின்னா போட்டு வழக்கம்போல சதையம்சமுள்ள நீலப்படத்தை, அடச்சே கதயம்சமுள்ள நல்லபடத்தை எடுக்கலாமே.
சொல்லுங்க எம்மெல்லே,சொல்லுங்க

Balaji saravana said...

//இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்" என //

இது ஒண்ணுக்காகவே பத்து கள்ள ஓட்டாவது குத்துவேன் :))

நாகராஜசோழன் MA said...

//வானம் said...

இளைய தலைவலி டாகுடர் அரசியல்ல எறங்குனா டவுசர கழட்டிடுவாங்கன்னு தெரியாதா. இதுக்கு பதிலா அப்பன் எஸ்.ஏ.குந்துறசேகரன டைரடக்கராக்கி, சங்கவிய ஈரோயின்னா போட்டு வழக்கம்போல சதையம்சமுள்ள நீலப்படத்தை, அடச்சே கதயம்சமுள்ள நல்லபடத்தை எடுக்கலாமே.
சொல்லுங்க எம்மெல்லே,சொல்லுங்க//

அப்படி எறக்கி டவுசரைக் கழட்டத் தான் நம்ம மூன்றுமனைவி அறிஞர் அடச்சே முத்தமிழ் அறிஞர் முயற்சி பண்றாருன்னு நெனைக்கிறேன்.

அப்புறம் க(ச)தையம்சமுள்ள படம்னா ரசிகன் மாதிரியா?

நாகராஜசோழன் MA said...

//Balaji saravana said...

//இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்" என //

இது ஒண்ணுக்காகவே பத்து கள்ள ஓட்டாவது குத்துவேன் :))//

ஆனா உங்களுக்கு அந்த வேலையை அவர் கொடுக்கமாட்டார்.

வானம் said...

//அப்புறம் க(ச)தையம்சமுள்ள படம்னா ரசிகன் மாதிரியா?//

இத தனியா வேற சொல்லனுமா?

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

வடை எனக்கே ..!!//

போராடி வடை வாங்கிய செல்வா வாழ்க!!

அருள் said...

விஜயகாந்த் ஒரு கிறித்துவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_07.html

பதிவுலகில் பாபு said...

நீங்க கடைசியில சொன்ன பாயிண்டை நிறைவேத்திட்டா.. என்னோட ஓட்டும்..
:-)

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்! (விஜய்க்கு)

நாகராஜசோழன் MA said...

// பதிவுலகில் பாபு said...

நீங்க கடைசியில சொன்ன பாயிண்டை நிறைவேத்திட்டா.. என்னோட ஓட்டும்..
:-)//

அதுதானே கஷ்டம் பாபு.

நாகராஜசோழன் MA said...

//எஸ்.கே said...

வாழ்த்துக்கள்! (விஜய்க்கு)//

தேர்தல்ல நிற்கிரதுக்கா, இல்ல ஜெயிக்கிரதுக்கா எஸ் கே?

THOPPITHOPPI said...

எங்க தலைவர் பத்தி தப்பா பதிவு போட்டதால உங்களுக்கு அடுத்த படம் டிக்கெட் ப்ரீ

ரஹீம் கஸாலி said...

நான்தான் கடைசியா அவ்வவ்.....ஏங்க எம்.எல்.ஏ., பேசாம நீங்க உங்க கட்சியை கலைச்சுட்டு நம்ம டாக்குடரு கட்சியில சேர்ந்து கோ.ப.செ. ஆகிடுங்களேன். பிரகாசமான எதிர்காலம் இருக்கு

இம்சைஅரசன் பாபு.. said...

சாரி மக்கா கோவிச்சு காத ரொம்ப லேட்.......தமிழ் நாட்டின் தலை எழுத்த மத்த முடியுமா முடியவே முடியாது

நாகராஜசோழன் MA said...

//இம்சைஅரசன் பாபு.. said...

சாரி மக்கா கோவிச்சு காத ரொம்ப லேட்.......தமிழ் நாட்டின் தலை எழுத்த மத்த முடியுமா முடியவே முடியாது//

அதுக்குத்தான் நம்ம பன்னிக்குட்டிய விட்டு டாகுடரோட பேசச் சொல்லி டாகுடரை கேரளாவுக்கு அனுப்பிடலாம்.

நாகராஜசோழன் MA said...

//ரஹீம் கஸாலி said...

நான்தான் கடைசியா அவ்வவ்.....ஏங்க எம்.எல்.ஏ., பேசாம நீங்க உங்க கட்சியை கலைச்சுட்டு நம்ம டாக்குடரு கட்சியில சேர்ந்து கோ.ப.செ. ஆகிடுங்களேன். பிரகாசமான எதிர்காலம் இருக்கு//

ஏங்க, நானே ஒரு சின்ன தொகுதியுண்டு அதிலே சுயேட்சை உண்டுன்னு நல்லாருக்கேன். என்னை சாகடிக்க முயற்சி பண்றீங்களா? கொபசெ தான் ஏற்கனவே டாகுடரோட அப்பா எஸ்ஏசி இருக்காரே!

நாகராஜசோழன் MA said...

// THOPPITHOPPI said...

எங்க தலைவர் பத்தி தப்பா பதிவு போட்டதால உங்களுக்கு அடுத்த படம் டிக்கெட் ப்ரீ//

ஐயையோ!!! என்னை விட்டுடுங்க. நான் இந்த வெளயாட்டுக்கு வரலை!

எப்பூடி.. said...

விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய் ரசிகர்களைவிட அதிக சந்தோசப்படப்போவது என்னமோ பதிவுலகம்தான் :-)

dineshkumar said...

மச்சி பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புற பழக்கம் இல்லையா இல்லேன்னா ஒரு மிஸ்ட் கால் அதுவும் இல்ல

jemdinesh@gmail.com

00973 3901958

நாகராஜசோழன் MA said...

// எப்பூடி.. said...

விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய் ரசிகர்களைவிட அதிக சந்தோசப்படப்போவது என்னமோ பதிவுலகம்தான் :-)//

ஆமாங்க. கலாய்க்கிறதுக்கு அவரை விட்டா வேர யாரு இருக்கா?

நாகராஜசோழன் MA said...

// dineshkumar said...

மச்சி பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புற பழக்கம் இல்லையா இல்லேன்னா ஒரு மிஸ்ட் கால் அதுவும் இல்ல

jemdinesh@gmail.com

00973 3901958//

யோவ் மச்சி அந்த நம்பர்க்கெல்லாம் மிஸ்டு கால் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை! இனிமேல் மெயில் வேனா பண்றேன்.

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
// THOPPITHOPPI said...

எங்க தலைவர் பத்தி தப்பா பதிவு போட்டதால உங்களுக்கு அடுத்த படம் டிக்கெட் ப்ரீ//

ஐயையோ!!! என்னை விட்டுடுங்க. நான் இந்த வெளயாட்டுக்கு வரலை!

ஹய்யையோ தொப்பிதொப்பி கொலை மிரட்டல் விடுராருங்கோ,,,,,,,,

மச்சி தப்பிச்சி ஓடிபோய் பொழசிக்கு

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
// dineshkumar said...

மச்சி பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புற பழக்கம் இல்லையா இல்லேன்னா ஒரு மிஸ்ட் கால் அதுவும் இல்ல

jemdinesh@gmail.com

00973 3901958//

யோவ் மச்சி அந்த நம்பர்க்கெல்லாம் மிஸ்டு கால் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை! இனிமேல் மெயில் வேனா பண்றேன்.

அப்ப மச்சி உன் நம்பர சொல்லு நான் கொடுக்கறேன்

dineshkumar said...

சாரி மச்சி நம்பர் தப்பாகிடுத்து
00973 39014958

சரி கடைக்கு வந்து பழைய பாக்கிய எப்ப கொடுக்க போர மச்சி

dineshkumar said...

வட சூடா யாருக்கு வேணும்

நாகராஜசோழன் MA said...

// dineshkumar said...

சாரி மச்சி நம்பர் தப்பாகிடுத்து
00973 39014958

சரி கடைக்கு வந்து பழைய பாக்கிய எப்ப கொடுக்க போர மச்சி//

இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடறேன் மச்சி.

நாகராஜசோழன் MA said...

//dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
// THOPPITHOPPI said...

எங்க தலைவர் பத்தி தப்பா பதிவு போட்டதால உங்களுக்கு அடுத்த படம் டிக்கெட் ப்ரீ//

ஐயையோ!!! என்னை விட்டுடுங்க. நான் இந்த வெளயாட்டுக்கு வரலை!

ஹய்யையோ தொப்பிதொப்பி கொலை மிரட்டல் விடுராருங்கோ,,,,,,,,

மச்சி தப்பிச்சி ஓடிபோய் பொழசிக்கு//

ஆமாம் நான் தப்பிச்சி ஓடிடறேன்.

நாகராஜசோழன் MA said...

//dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
// dineshkumar said...

மச்சி பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புற பழக்கம் இல்லையா இல்லேன்னா ஒரு மிஸ்ட் கால் அதுவும் இல்ல

jemdinesh@gmail.com

00973 3901958//

யோவ் மச்சி அந்த நம்பர்க்கெல்லாம் மிஸ்டு கால் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை! இனிமேல் மெயில் வேனா பண்றேன்.

அப்ப மச்சி உன் நம்பர சொல்லு நான் கொடுக்கறேன்//

நான் உனக்கு மெயில் அனுப்புறேன்.

dineshkumar said...

மச்சி கடைக்கு வரும்போது நாட்டு சரக்கா ரெண்டு புல் வாங்கிட்டு வா மச்சி

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா ,ஆரம்பிச்சுட்டார்யா நாகா

பாரத்... பாரதி... said...

//SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.//
வரிக்கு வரி காலாய்ப்பு..

பாரத்... பாரதி... said...

//விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய் ரசிகர்களைவிட அதிக சந்தோசப்படப்போவது என்னமோ பதிவுலகம்தான் :-)//
பதிவர்கள் ஓவரா ஓட்டினா, விஜய்க்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கக்கூடும்

ஹரிஸ் said...

எஸ் கியூஸ் மீ மே ஐ கம்மிங்?

ஹரிஸ் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் களம் இற்ங்குனாலும்..எம்.எல்.ஏ..கலக்கீருக்கீகளே,,,,

அன்பரசன் said...

//ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)//

மிரட்டுரீங்களே!!

விக்கி உலகம் said...

உங்க தொல்லதாங்கமதானே நான் பாட்டுக்கு கட்சி, அரசியல்ன்னு போலாம்னு இருக்கேன். சும்மா இந்தமாதிரி கலாய்சிகிட்டு இருந்தீங்க அப்புறம் மாசம் ஒரு படம் எடுத்து அத்தன பேரையும் கொலையா கொல்லுவேன்.

நான் எப்பவுமே பழச மறந்தவன் இல்ல அதனால பிட்டு புகழ் சகிலா படத்த தான் கட்சி சின்னமா வைக்கலாம்முன்னு யோசிச்சிட்டு இருக்கேன்!?

vijay said...
This comment has been removed by a blog administrator.
வானம் said...

@vijay'
எலே யார்ரா நீயி,
நம்ம சொந்தபந்தத்தையெல்லாம் காப்பாத்தனுமே, நம்ம மண்ண மாத்தனுமேன்னு பிரயாசப்பட்டு பதிவு போட்டா இப்படி மரியாதையில்லாம பேசிபுட்டியே ராஸ்கல்,எடு செருப்ப நா$*

சௌந்தர் said...

கலகம், நல்லா இருக்கே இந்த கலகம்

சௌந்தர் said...

(கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் வரைக்கும் போறாரு. நம்ம டாகுடர் ரவுடிகளைப் பிடிக்க பீகார் வரைக்கும் கூட போகமாட்டாரா என்ன?)////

அப்போ பன்னிக்குட்டி ரமேஷ் எல்லாம் அவ்வளவு தானா

நாகராஜசோழன் MA said...

// dineshkumar said...

மச்சி கடைக்கு வரும்போது நாட்டு சரக்கா ரெண்டு புல் வாங்கிட்டு வா மச்சி//

நாட்டு சரக்கு இப்போ கெடைக்கிறது இல்ல மச்சி.

நாகராஜசோழன் MA said...

//சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா ,ஆரம்பிச்சுட்டார்யா நாகா//

வாங்கண்ணே!!

நாகராஜசோழன் MA said...

//பாரத்... பாரதி... said...

//SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.//
வரிக்கு வரி காலாய்ப்பு..//

நன்றிங்க.

நாகராஜசோழன் MA said...

//பாரத்... பாரதி... said...

//விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய் ரசிகர்களைவிட அதிக சந்தோசப்படப்போவது என்னமோ பதிவுலகம்தான் :-)//
பதிவர்கள் ஓவரா ஓட்டினா, விஜய்க்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கக்கூடும்//

அப்படியெல்லாம் கெடைக்காதுங்க.

நாகராஜசோழன் MA said...

//ஹரிஸ் said...

எஸ் கியூஸ் மீ மே ஐ கம்மிங்?//

எஸ் கம்மின்.

நாகராஜசோழன் MA said...

//ஹரிஸ் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் களம் இற்ங்குனாலும்..எம்.எல்.ஏ..கலக்கீருக்கீகளே,,,,//

நன்றி ஹாரிஸ்.

நாகராஜசோழன் MA said...

//அன்பரசன் said...

//ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)//

மிரட்டுரீங்களே!!//

உண்மையைச் சொன்னேன் நண்பா!

நாகராஜசோழன் MA said...

// விக்கி உலகம் said...

உங்க தொல்லதாங்கமதானே நான் பாட்டுக்கு கட்சி, அரசியல்ன்னு போலாம்னு இருக்கேன். சும்மா இந்தமாதிரி கலாய்சிகிட்டு இருந்தீங்க அப்புறம் மாசம் ஒரு படம் எடுத்து அத்தன பேரையும் கொலையா கொல்லுவேன்.

நான் எப்பவுமே பழச மறந்தவன் இல்ல அதனால பிட்டு புகழ் சகிலா படத்த தான் கட்சி சின்னமா வைக்கலாம்முன்னு யோசிச்சிட்டு இருக்கேன்!?//

அப்படியே வைக்கட்டும். அப்படியாவது ஓட்டு கெடைக்குமானு பார்க்கலாம்.

நாகராஜசோழன் MA said...

@vijay, ப்ரொஃபைல் இல்லாதவர் கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. (நீ செய்வதை எல்லாம் இப்படி பப்ளிக்கா சொன்ன உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!)

நாகராஜசோழன் MA said...

//வானம் said...

@vijay'
எலே யார்ரா நீயி,
நம்ம சொந்தபந்தத்தையெல்லாம் காப்பாத்தனுமே, நம்ம மண்ண மாத்தனுமேன்னு பிரயாசப்பட்டு பதிவு போட்டா இப்படி மரியாதையில்லாம பேசிபுட்டியே ராஸ்கல்,எடு செருப்ப நா$*//

ஆமாங்க வானம், எல்லோரும் நல்லா இருக்கணும்னு எதாவது நல்லது செஞ்சா இவனுகளுக்கு பொறுக்கமாட்டேங்குது.

நாகராஜசோழன் MA said...

//சௌந்தர் said...

(கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் வரைக்கும் போறாரு. நம்ம டாகுடர் ரவுடிகளைப் பிடிக்க பீகார் வரைக்கும் கூட போகமாட்டாரா என்ன?)////

அப்போ பன்னிக்குட்டி ரமேஷ் எல்லாம் அவ்வளவு தானா//

சௌந்தர், நீங்க ரமேஷ், பன்னிக்குட்டிய தீவிரவாதின்னு சொல்லறீங்களா?

ரஹீம் கஸாலி said...

நண்பரே உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரமிருந்தால் எழுதவும். பார்க்க.... ரஜினிகாந்தின் வில்லன்கள்.

நாஞ்சில் மனோ said...

//ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)//

அதை கொஞ்சம் சீக்கிரமா செய்ய சொல்லுங்க,

என்னா ஒரு கொலைவெறி...:]]

அரசன் said...

நல்லா இருக்குங்க உங்க டிப்ஸ்..

பாரத்... பாரதி... said...

//Comment deleted

This post has been removed by a blog administrator.//

விஜய் ரசிகர் எழுதியதா?

Maheswaran.M said...

கருத்துரை போட்டதற்கு நன்றி நண்பரே .. உங்கள் ஊக்குவிப்புகள் தான் என் பலம் .. எழுத்துப்பிழை ஏதேனும் இருந்தால் கருத்துரையிலோ மின்னஞ்சலிலோ அனுப்புங்கள் . காத்திருக்கிறேன் திருத்திக்கொள்ள !
mahesnila@gmail.com
http://maheskavithai.blogspot.com

பாரத்... பாரதி... said...

அடுத்த பதிவு எப்பங்க...

சங்கவி said...

26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...

http://sangkavi.blogspot.com/2010/12/26122010.html

ரஹீம் கஸாலி said...

நீங்க ரஜினி ரசிகரா அப்படின்னா நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் எட்டிப்பாருங்க.....http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

சிவகுமார் said...

இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.

polurdhayanithi said...

ஒதமிழ் மண்ணே இன்னும் எந்தெந்த கழிசடைகளை எல்லாம் உன்னில் ஆட்சி செய்ய விடுவாய்

Thanglish Payan said...

Superb post..

Vijay na comedy actor thane ?????

சாமக்கோடங்கி said...

MLA அண்ணே... அவரு முதல்வர் ஆயிட்டார்னா நீங்க அவர் கட்சிக்குத் தாவும் வாய்ப்பை இந்த பதிவின் மூலம் இழந்து விட்டீர்கள்.. மறந்து விடாதீர்கள்.. நீங்கள் வெறும் MLA , MLA, MLA....

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

Jaya Raman said...

நண்பரே வணக்கம் ,தங்களின் தளத்தை தற்போது தான் பார்த்தேன் .நன்றாக உள்ளது .ஒரு சிறிய விண்ணப்பம் .தங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள பதிவுகளை எங்கள் தளத்தில் நீங்கள் உங்கள் லிங்க் உடன் பதிவு செய்யலாமே .தளத்தின் முகவரி :http://usetamil.forumotion.com (or) http://usetamil.net

ERODE.MANI

Meena said...

நல்ல நகைச்சுவை உணர்வு சார் உங்களுக்கு . நடக்கப் போவது என்ன என்று பொறுத்திருந்து
தான் பாக்கணும்

கவிதை காதலன் said...

//இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்.//

இதை மட்டும் அறிவிச்சாருன்னா என் ஓட்டு அவருக்குத்தான்...

siva said...

superb design. valaippoo arumai. cholare.
Sivaram
www.facebook.com/sjrjaya