tag:blogger.com,1999:blog-5358399974586092427.post4303572967074492404..comments2023-08-02T19:43:56.808+05:30Comments on நாகராஜசோழன் MA: டாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்NaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger168125tag:blogger.com,1999:blog-5358399974586092427.post-11752192303739487672012-03-25T23:10:59.101+05:302012-03-25T23:10:59.101+05:30superb design. valaippoo arumai. cholare.
Sivaram
...superb design. valaippoo arumai. cholare.
Sivaram
www.facebook.com/sjrjayasivahttps://www.blogger.com/profile/04228092699779300301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-85408848654102767782010-12-30T17:44:28.867+05:302010-12-30T17:44:28.867+05:30//இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் ந...//இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்.//

இதை மட்டும் அறிவிச்சாருன்னா என் ஓட்டு அவருக்குத்தான்...ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-59275705661914456512010-12-30T06:29:02.746+05:302010-12-30T06:29:02.746+05:30நல்ல நகைச்சுவை உணர்வு சார் உங்களுக்கு . நடக்கப் போ...நல்ல நகைச்சுவை உணர்வு சார் உங்களுக்கு . நடக்கப் போவது என்ன என்று பொறுத்திருந்து
தான் பாக்கணும்Meenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-43304835468793372812010-12-27T14:10:42.759+05:302010-12-27T14:10:42.759+05:30நண்பரே வணக்கம் ,தங்களின் தளத்தை தற்போது தான் பார்த...நண்பரே வணக்கம் ,தங்களின் தளத்தை தற்போது தான் பார்த்தேன் .நன்றாக உள்ளது .ஒரு சிறிய விண்ணப்பம் .தங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள பதிவுகளை எங்கள் தளத்தில் நீங்கள் உங்கள் லிங்க் உடன் பதிவு செய்யலாமே .தளத்தின் முகவரி :http://usetamil.forumotion.com (or) http://usetamil.net

ERODE.MANIJaya Ramanhttps://www.blogger.com/profile/10264023973931260154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-46043874227907730492010-12-27T02:15:15.813+05:302010-12-27T02:15:15.813+05:30உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள...உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.htmlஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-57823350840825961392010-12-18T17:23:01.825+05:302010-12-18T17:23:01.825+05:30MLA அண்ணே... அவரு முதல்வர் ஆயிட்டார்னா நீங்க அவர் ...MLA அண்ணே... அவரு முதல்வர் ஆயிட்டார்னா நீங்க அவர் கட்சிக்குத் தாவும் வாய்ப்பை இந்த பதிவின் மூலம் இழந்து விட்டீர்கள்.. மறந்து விடாதீர்கள்.. நீங்கள் வெறும் MLA , MLA, MLA....சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-32503619586608516112010-12-15T19:23:38.817+05:302010-12-15T19:23:38.817+05:30Superb post..
Vijay na comedy actor thane ?????Superb post..

Vijay na comedy actor thane ?????Thanglish Payanhttps://www.blogger.com/profile/11145808569007735366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-49220341558923227282010-12-15T16:54:51.928+05:302010-12-15T16:54:51.928+05:30ஒதமிழ் மண்ணே இன்னும் எந்தெந்த கழிசடைகளை எல்லா...ஒதமிழ் மண்ணே இன்னும் எந்தெந்த கழிசடைகளை எல்லாம் உன்னில் ஆட்சி செய்ய விடுவாய்போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-4535767471049549232010-12-12T14:44:23.457+05:302010-12-12T14:44:23.457+05:30இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில...இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-32587077318646440582010-12-12T07:28:35.578+05:302010-12-12T07:28:35.578+05:30நீங்க ரஜினி ரசிகரா அப்படின்னா நம்ம கடைப்பக்கம் கொஞ...நீங்க ரஜினி ரசிகரா அப்படின்னா நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் எட்டிப்பாருங்க.....http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.htmlரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-87252368834084656862010-12-11T10:23:23.400+05:302010-12-11T10:23:23.400+05:3026.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...
http://sa...26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...

http://sangkavi.blogspot.com/2010/12/26122010.htmlsathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-2733946655497090272010-12-10T19:35:01.373+05:302010-12-10T19:35:01.373+05:30அடுத்த பதிவு எப்பங்க...அடுத்த பதிவு எப்பங்க...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-83024493148705995322010-12-10T09:56:58.936+05:302010-12-10T09:56:58.936+05:30கருத்துரை போட்டதற்கு நன்றி நண்பரே .. உங்கள் ஊக்குவ...கருத்துரை போட்டதற்கு நன்றி நண்பரே .. உங்கள் ஊக்குவிப்புகள் தான் என் பலம் .. எழுத்துப்பிழை ஏதேனும் இருந்தால் கருத்துரையிலோ மின்னஞ்சலிலோ அனுப்புங்கள் . காத்திருக்கிறேன் திருத்திக்கொள்ள !
mahesnila@gmail.com
http://maheskavithai.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/13329961858904600807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-19323851963834367452010-12-09T20:26:33.566+05:302010-12-09T20:26:33.566+05:30//Comment deleted
This post has been removed ...//Comment deleted

This post has been removed by a blog administrator.//

விஜய் ரசிகர் எழுதியதா?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-78768458723213146732010-12-09T20:08:49.173+05:302010-12-09T20:08:49.173+05:30நல்லா இருக்குங்க உங்க டிப்ஸ்..நல்லா இருக்குங்க உங்க டிப்ஸ்..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-48110936785795113882010-12-08T23:14:51.393+05:302010-12-08T23:14:51.393+05:30//ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட...//ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)//

அதை கொஞ்சம் சீக்கிரமா செய்ய சொல்லுங்க,

என்னா ஒரு கொலைவெறி...:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-17380761534995900082010-12-08T18:02:38.519+05:302010-12-08T18:02:38.519+05:30நண்பரே உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரமி...நண்பரே உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரமிருந்தால் எழுதவும். பார்க்க.... ரஜினிகாந்தின் வில்லன்கள்.
ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-48974919146013519082010-12-08T14:02:20.908+05:302010-12-08T14:02:20.908+05:30//சௌந்தர் said...
(கேப்டன் தீவிரவாதிகளை பிடிக...//சௌந்தர் said...

(கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் வரைக்கும் போறாரு. நம்ம டாகுடர் ரவுடிகளைப் பிடிக்க பீகார் வரைக்கும் கூட போகமாட்டாரா என்ன?)////

அப்போ பன்னிக்குட்டி ரமேஷ் எல்லாம் அவ்வளவு தானா//

சௌந்தர், நீங்க ரமேஷ், பன்னிக்குட்டிய தீவிரவாதின்னு சொல்லறீங்களா?NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-13006060934695298182010-12-08T14:00:21.207+05:302010-12-08T14:00:21.207+05:30//வானம் said...
@vijay'
எலே யார்ரா நீ...//வானம் said...

@vijay'
எலே யார்ரா நீயி,
நம்ம சொந்தபந்தத்தையெல்லாம் காப்பாத்தனுமே, நம்ம மண்ண மாத்தனுமேன்னு பிரயாசப்பட்டு பதிவு போட்டா இப்படி மரியாதையில்லாம பேசிபுட்டியே ராஸ்கல்,எடு செருப்ப நா$*//

ஆமாங்க வானம், எல்லோரும் நல்லா இருக்கணும்னு எதாவது நல்லது செஞ்சா இவனுகளுக்கு பொறுக்கமாட்டேங்குது.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-62622336385485180592010-12-08T13:58:28.611+05:302010-12-08T13:58:28.611+05:30@vijay, ப்ரொஃபைல் இல்லாதவர் கேள்விக்கெல்லாம் என்னா...@vijay, ப்ரொஃபைல் இல்லாதவர் கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. (நீ செய்வதை எல்லாம் இப்படி பப்ளிக்கா சொன்ன உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!)NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-7647269766583536912010-12-08T13:56:17.524+05:302010-12-08T13:56:17.524+05:30// விக்கி உலகம் said...
உங்க தொல்லதாங்கமதானே ...// விக்கி உலகம் said...

உங்க தொல்லதாங்கமதானே நான் பாட்டுக்கு கட்சி, அரசியல்ன்னு போலாம்னு இருக்கேன். சும்மா இந்தமாதிரி கலாய்சிகிட்டு இருந்தீங்க அப்புறம் மாசம் ஒரு படம் எடுத்து அத்தன பேரையும் கொலையா கொல்லுவேன்.

நான் எப்பவுமே பழச மறந்தவன் இல்ல அதனால பிட்டு புகழ் சகிலா படத்த தான் கட்சி சின்னமா வைக்கலாம்முன்னு யோசிச்சிட்டு இருக்கேன்!?//

அப்படியே வைக்கட்டும். அப்படியாவது ஓட்டு கெடைக்குமானு பார்க்கலாம்.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-83594110285360158202010-12-08T13:55:25.585+05:302010-12-08T13:55:25.585+05:30//அன்பரசன் said...
//ஓட்டுப் போடவில்லை என்றால...//அன்பரசன் said...

//ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)//

மிரட்டுரீங்களே!!//

உண்மையைச் சொன்னேன் நண்பா!NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-82887674047848562692010-12-08T13:54:50.245+05:302010-12-08T13:54:50.245+05:30//ஹரிஸ் said...
ரொம்ப நாளைக்கு அப்புறம் களம் ...//ஹரிஸ் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் களம் இற்ங்குனாலும்..எம்.எல்.ஏ..கலக்கீருக்கீகளே,,,,//

நன்றி ஹாரிஸ்.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-13308421662275668512010-12-08T13:54:25.159+05:302010-12-08T13:54:25.159+05:30//ஹரிஸ் said...
எஸ் கியூஸ் மீ மே ஐ கம்மிங்?//...//ஹரிஸ் said...

எஸ் கியூஸ் மீ மே ஐ கம்மிங்?//

எஸ் கம்மின்.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-59224254086306652292010-12-08T13:53:57.601+05:302010-12-08T13:53:57.601+05:30//பாரத்... பாரதி... said...
//விஜய் அரசியலுக்...//பாரத்... பாரதி... said...

//விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய் ரசிகர்களைவிட அதிக சந்தோசப்படப்போவது என்னமோ பதிவுலகம்தான் :-)//
பதிவர்கள் ஓவரா ஓட்டினா, விஜய்க்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கக்கூடும்//

அப்படியெல்லாம் கெடைக்காதுங்க.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.com