குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Tuesday, August 9, 2011

மூன்று!

பதிவுலகில் அனைவரும் மூன்று என்று மூன்றைப் பற்றி எழுதிவிட்டார்கள். என்னையும் எழுத அன்போட அழைத்த வெறும்பய ஜெயந்த் அவர்களுக்கு நன்றி சொல்லி என்னைப் பாதித்த/எனக்குப் பிடித்த மூன்றுகள் பற்றி இங்கே சிறப்புரை மன்னிக்கவும், எழுதப் போகிறேன்.


1. விரும்பும் 3 விஷயங்கள்
அ.  தமிழ் இலக்கியங்கள் படிக்க
ஆ. என்னுடைய தண்டர்பேர்டில் நாள்கணக்காய் ஊர் சுற்ற
இ.  இரயில் பயணத்தில் நிலா


2. விரும்பாத 3 விஷயங்கள்
அ. தூங்கும்போது எழுப்புவது
ஆ.பொய் பேசுபவர்கள்
இ. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்


3. பயப்படும் 3 விஷயங்கள்
அ. இயற்கை
ஆ. டாகுடர்/பெரிய டாகுடர் படங்கள் பார்க்க
இ. அறிவாளி போல் நடிப்பவர்கள்


4. புரியாத 3 விஷயங்கள்
அ. தோழி
ஆ. திரும்பவும் அதே இயற்கை
இ.  பிரபஞ்சம்


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
அ. மடிக்கணினி
ஆ. அலைபேசி
இ. என்னுடைய பழைய ஹீரோ பேனா


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
அ.  செய்திகள் எந்த டிவி சேனலிலும்
ஆ. என் டேமேஜர்கள்
இ. கடவுள் இல்லை என சொல்லுபவர்கள் செய்யும் கூத்து


7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்
அ. விட்டத்தைப் பார்க்கிறேன்
ஆ. யோசிக்கிறேன்
இ. யோ...........சிக்கிறேன்


8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
அ. எம் எல் ஏ ஆகுவது
ஆ. ஒரு முறையாவது இமயமலை போய் வரணும்
இ. துறவறம்


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்
அ. தூங்குதல்
ஆ. சாப்பிடுதல்
இ.  பிளாக்/பஸ்/ட்வீட் படித்தல்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
அ. எல்லா மொழிகளையும் (தமிழும்)
ஆ. ஏரோப் பிளான் ஓட்ட
இ. கப்பலில் பயணம் செய்ய


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்
அ. சாம்பார்
ஆ. தோசை
இ. பலா


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
அ. டாகுடர் முதலமைச்சர் ஆவதாக சொல்வது
ஆ. தண்ணியடித்து விட்டு புலம்பும் மக்களின் வார்த்தைகள்
இ. என்னை அறிவாளி என்று சொல்வதை


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. அன்பே அன்பே கொல்லாதே
ஆ. காதலின் தீபம் ஒன்று
இ. ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்


14. பிடித்த 3 படங்கள்
அ. சுறா
ஆ. ஆதி
இ. நரசிம்மா


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
அ. என்னோட இதயம்
ஆ. இயற்கை
இ.  காற்று


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
அ. தமிழில் பதிவு எழுதுபவர்கள்
ஆ. தமிழில் பஸ் விடுபவர்கள்
இ. தமிழில் ட்வீட்டுபவர்கள்

30 comments:

நாகராஜசோழன் MA said...

டெம்பிளேட் கமெண்ட்கள் தடை செய்யப் பட்டுள்ளன..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Nice

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Good

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

erumai cheee arumai

Ramani said...

நல்ல பதிவு
1 இன் மூலம் தங்கள் உயர்ந்த ரசனையும்
4 இன் மூலம் தாங்கள் மிகத் தெளிவானவர் எனவும்
9 மற்றும் 14 இன் மூலம் தங்கள் நகைச்சுவை உணர்வையும்
புரிந்து ரசித்தேன்
விரும்பியவன் எல்லாம் அடைந்து செழிக்கவும்
விருப்ப மற்றவைகள் கண் காணாது ஓடி
ஒழிந்து போகவும் வாழ்த்துகிறேன்

Madhavan Srinivasagopalan said...

//16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
அ. தமிழில் பதிவு எழுதுபவர்கள்
ஆ. தமிழில் பஸ் விடுபவர்கள்
இ. தமிழில் ட்வீட்டுபவர்கள்//

Kament also, I put engileesu only.... I, no tamil..

.

Madhavan Srinivasagopalan said...

// இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
அ. என்னோட இதயம் //

அது இல்லாம நான்தான் இத்தனை நாளா வாழ்கிறேனே..
-- உங்க இதயம்.

கவிதை காதலன் said...

பிடிச்ச மூணு படம் சொன்னீங்களே.. அதுதான் டாப்பு...

இராஜராஜேஸ்வரி said...

எம் எல் ஏ ஆகுவது//

வருங்கால எம் எல் ஏ வாழ்க.
நம்பிகைதானே வாழ்க்கை.!!!

ஜீ... said...

//பிடித்த 3 படங்கள்
அ. சுறா
ஆ. ஆதி
இ. நரசிம்மா//
:-)

ஜீ... said...

//12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
அ. டாகுடர் முதலமைச்சர் ஆவதாக சொல்வது
ஆ. தண்ணியடித்து விட்டு புலம்பும் மக்களின் வார்த்தைகள்
இ. என்னை அறிவாளி என்று சொல்வதை//
எல்லாமே ஒண்ணுதானே பாஸ்! :-)

ஜீ... said...

//வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
அ. எம் எல் ஏ ஆகுவது//
வாழ்த்துக்கள் தலைவரே!

கோமாளி செல்வா said...

//அ. அன்பே அன்பே கொல்லாதே//

நெசமாத்தான் சொல்லுறீங்களா ? ஏன்னா எனக்கும் இந்தப் பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அதில வைரமுத்து பட்டையக் கிளப்பிருப்பார். :))

அருண் பிரசாத் said...

//பிடித்த 3 படங்கள்
அ. சுறா
ஆ. ஆதி
இ. நரசிம்மா////
ஏன் இந்த கொலவெறி

//ஏரோப் பிளான் ஓட்ட//
ஏரோபிளேன் ஓட்டனுமாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இ. இரயில் பயணத்தில் நிலா///////

ஒரு நடிகைய கூட்டிட்டு போற அளவுக்கு பெரியாளாகிட்டே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////2. விரும்பாத 3 விஷயங்கள்
அ. தூங்கும்போது எழுப்புவது///////

தூங்கும் போது எழுப்பாம எந்திரிச்சி இருக்கும் போதா எழுப்ப முடியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////3. பயப்படும் 3 விஷயங்கள்

ஆ. டாகுடர்/பெரிய டாகுடர் படங்கள் பார்க்க
////////

இதுக்கே பயந்தா அப்போ பவர்ஸ்டார் படத்துக்கு என்ன பண்ணுவ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////3. பயப்படும் 3 விஷயங்கள்

இ. அறிவாளி போல் நடிப்பவர்கள்
/////////

அப்போ உன்ன பாத்தே நீ பயந்துக்கிறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
அ. டாகுடர் முதலமைச்சர் ஆவதாக சொல்வது//////

நீங்க விரும்பலேன்னா.... அவர் விட்ருவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

ஆ. தண்ணியடித்து விட்டு புலம்பும் மக்களின் வார்த்தைகள்///////

நரி கால் பண்ணானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////14. பிடித்த 3 படங்கள்
அ. சுறா
ஆ. ஆதி
இ. நரசிம்மா
//////

இதில் வில்லு ஏன் சேர்க்கப்படவில்லை, குஷ்பூ இருப்பதாலா?

வெறும்பய said...

16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
அ. தமிழில் பதிவு எழுதுபவர்கள்
ஆ. தமிழில் பஸ் விடுபவர்கள்
இ. தமிழில் ட்வீட்டுபவர்கள்///


என்ன மச்சி மூணு பேருன்னு சொல்லிட்டு மூணு லட்சம் பேர கூப்பிட்டிருக்க..

வெறும்பய said...

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

ஆ. தண்ணியடித்து விட்டு புலம்பும் மக்களின் வார்த்தைகள்//

அப்படீன்னா மாலுமி உனக்கும் கால் பண்ணியிருக்காரு..

வெறும்பய said...

1. விரும்பும் 3 விஷயங்கள்

ஆ. என்னுடைய தண்டர்பேர்டில் நாள்கணக்காய் ஊர் சுற்ற//

மச்சி தனியாவா இல்ல..????????

வெறும்பய said...

3. பயப்படும் 3 விஷயங்கள்
அ. இயற்கை//

நல்ல படமாச்சே ... எதுக்காக பயப்படுற..

விக்கியுலகம் said...

மாப்ள கலக்கல்யா!

வடக்குபட்டி ராம்சாமி said...

ஆ. டாகுடர்/பெரிய டாகுடர் படங்கள் பார்க்க

வடக்குபட்டி ராம்சாமி said...

யோவ அதேன்னைய?சின்ன டாக்குடர் சரி யாரு பெருசு?வயசுக்கு வந்த சாரி வைஸ் கேப்புடனா?

வடக்குபட்டி ராம்சாமி said...

இதில் வில்லு ஏன் சேர்க்கப்படவில்லை, குஷ்பூ இருப்பதாலா? ////////
.
.
குசுபு இருக்குறதுக்கு அதென்ன கக்கூசா?(அண்ணா சும்மனாச்சிக்கி)