குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Friday, October 8, 2010

திரும்பவும் Dr விஜய்!!

(Disclaimer:  இது எனக்கு வந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.)
  
P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

டாகுடரு விஜய் திரும்பவும் வந்துவிட்டார்!
ஒன்டிப்புலியாக!!

 மிகவும் அழகாக??

 சும்மா கும்முன்னு(?)..

அய்யய்யோ ...!!!

யம்மா??!!!

 அம்மாடியோ!!!???

 கடவுளே காப்பாத்துப்பா....

 உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக பாடிகார்ட் கெட்டப்..

 டெர்ரரான பாடிகார்ட்??காமெடியான பாடிகார்ட்(?)!!
இந்த படத்தோட முதல் காட்சியில் வானத்த பொளந்துட்டு வர்றாரு நம்ம டாகுடரு விஜய்!!??

எப்பவும் போல மக்களின் நண்பனாய் ஒரு பஞ்ச் டயலாக் (ஹார்ட் ப்ளாக் பஸ்ட்டர் படம் சுறா வில் உள்ளது போல்)

"பாசத்துல 10  நாய்க்கு சமம் வீரத்துல 
100  விஜயகாந்துக்கு சமம் "

ஆனா இந்த படத்துல பஞ்ச் டயலாக் 30  நிமிடம் இருக்கு.

தமிழ்நாட்டின் தலை எழுத்து?

44 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ஸ்டில்லாம் டாகுடர் தம்பியோட போன படத்து ஸ்டில்ஸ் மாதிரியே இருக்கே? ஆமா ஹீரோயினையும் டைட்டிலையும் விட்டுட்டா எல்லாம் படமும் ஒன்னுதான் டாகுடருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மொதல்ல இந்த வொர்ட் வெரிபிகேசன எடுய்யா, கண்ணக் கட்டுது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது பாடிகார்ட் கெட்டப்பா? படுவா ஒரு கண்ணாடியும் காக்கிச் சட்டையும் போட்டுட்டா அது கெட்டப்பு ஆயிடுமா? இவனையெல்லாம்...!

நாகராஜசோழன் MA said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மொதல்ல இந்த வொர்ட் வெரிபிகேசன எடுய்யா, கண்ணக் கட்டுது!

எடுத்திட்டேன்!!

நாகராஜசோழன் MA said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ஸ்டில்லாம் டாகுடர் தம்பியோட போன படத்து ஸ்டில்ஸ் மாதிரியே இருக்கே? ஆமா ஹீரோயினையும் டைட்டிலையும் விட்டுட்டா எல்லாம் படமும் ஒன்னுதான் டாகுடருக்கு!

போன படம் மட்டுமில்லே இனி வரப்போற எல்லா படத்துக்கும் இதே ஸ்டில்ஸ் தான்.

நாகராஜசோழன் MA said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது பாடிகார்ட் கெட்டப்பா? படுவா ஒரு கண்ணாடியும் காக்கிச் சட்டையும் போட்டுட்டா அது கெட்டப்பு ஆயிடுமா? இவனையெல்லாம்...!

அதுவும் டெர்ரரான பாடிகார்ட் அண்ணே!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா பாடிகார்ட் பின்னாடி ஒரு பேக் வெச்சிருக்காரே என்ன இருக்கு அதுல? நைட்டு அடிச்சிட்டு மிச்சமா?

தனி காட்டு ராஜா said...

//தமிழ்நாட்டின் தலை எழுத்து?//

அதோ கதி தான் ....நாக ராஜா நீ(ங்க) தான் தமிழ் நாட்டோட தலை எழுத்தை மாத்தனும் .....

ப.செல்வக்குமார் said...

//P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
//
சரி சிரிக்க மாட்டேன் ..!!

ப.செல்வக்குமார் said...

எல்லோரு கிட்டயும் போய் சொல்லிட்டேன் .,
அவுங்க வந்து சிரிச்ச நான் பொறுப்பு கிடையாதுங்க ..!!

ப.செல்வக்குமார் said...

// டெர்ரரான பாடிகார்ட்?//
டெர்ரர் அண்ணணுக்க ..?

நாகராஜசோழன் MA said...

//தமிழ்நாட்டின் தலை எழுத்து?//

அதோ கதி தான் ....நாக ராஜா நீ(ங்க) தான் தமிழ் நாட்டோட தலை எழுத்தை மாத்தனும் .....

அதுக்குதான் எல்லோரிடமும் ஆதரவு கேட்கிறேன்.
[ நீ(ங்க) எனக்கு மரியாதை எல்லாம் வேண்டாம் ராஜா. நானும் உங்களைமாதிரி ரொம்ப சின்ன பையன் தான்.]

நாகராஜசோழன் MA said...

ப.செல்வக்குமார் said...

// டெர்ரரான பாடிகார்ட்?//
டெர்ரர் அண்ணணுக்க ..?

டெர்ரர் அண்ணனுக்கு பாடிகார்ட் ஆகிறதுக்கு அவருக்கு தகுதி இல்ல!!

நாகராஜசோழன் MA said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா பாடிகார்ட் பின்னாடி ஒரு பேக் வெச்சிருக்காரே என்ன இருக்கு அதுல? நைட்டு அடிச்சிட்டு மிச்சமா?

பேக்ல சரக்கு வச்சு அடிக்கிற அளவுக்கு அவரு என்ன பெரிய ஆளா ப.கு. சார்?

நாகராஜசோழன் MA said...

ப.செல்வக்குமார் said...

எல்லோரு கிட்டயும் போய் சொல்லிட்டேன் .,
அவுங்க வந்து சிரிச்ச நான் பொறுப்பு கிடையாதுங்க ..!!

சீரியஸா பேசுறது சிரிப்பா இருக்கா உனக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் பன்னிகுட்டி டாக்டர் பத்தி சொன்னா முதல் ஆளா வந்துடுவியே..இரு இரு உன்னை சுறா படத்துக்கு கூப்டு போறேன். நாகராஜா சோழன் சார் அல்வா கொடுப்பீங்களா ?

மங்குனி அமைசர் said...

இந்த ஒரு பதிவுக்காகவே உனக்கு நான் பாலோவர் ஆகிட்டேன்யா, நம்ம டாகுடர் விஜய்யோட வீரதீர சாகசங்கள , அந்த சாமிங் ஆனா முகத்த , ஸ்டைலிஸ் டான்ஸ, பெண்களா காப்பத்துற பொறுப்புணர்ச்சிய அப்படியே கண்ணுமுன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்ட . அந்த பன்ச் டையலாக் கேட்ட உடனே கையில இருந்த காசு , பணம் , நக நட்டு எல்லாத்தையும் அப்படியே ஒரு செகன்ட்டு கூட யோசிக்காம தானம் பண்ணிட்டேம்ப்ப .

என்னவோ போ அந்த போட்டாவெல்லாம் பாக்க பாக்க என் கண்ணு ரெண்டு கலங்குது .

நாகராஜசோழன் MA said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் பன்னிகுட்டி டாக்டர் பத்தி சொன்னா முதல் ஆளா வந்துடுவியே..இரு இரு உன்னை சுறா படத்துக்கு கூப்டு போறேன். நாகராஜா சோழன் சார் அல்வா கொடுப்பீங்களா ?

நான் உங்களுக்கெல்லாம் அல்வா கொடுக்கமாட்டேன் போலீஸ் சார்.

நாகராஜசோழன் MA said...

///மங்குனி அமைசர் said...
இந்த ஒரு பதிவுக்காகவே உனக்கு நான் பாலோவர் ஆகிட்டேன்யா, நம்ம டாகுடர் விஜய்யோட வீரதீர சாகசங்கள , அந்த சாமிங் ஆனா முகத்த , ஸ்டைலிஸ் டான்ஸ, பெண்களா காப்பத்துற பொறுப்புணர்ச்சிய அப்படியே கண்ணுமுன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்ட . அந்த பன்ச் டையலாக் கேட்ட உடனே கையில இருந்த காசு , பணம் , நக நட்டு எல்லாத்தையும் அப்படியே ஒரு செகன்ட்டு கூட யோசிக்காம தானம் பண்ணிட்டேம்ப்ப .

என்னவோ போ அந்த போட்டாவெல்லாம் பாக்க பாக்க என் கண்ணு ரெண்டு கலங்குது .
///

வாங்க அமைச்சரே! டாகுடரு படத்த பார்த்த உடனே எனக்கும் அப்படித்தான் ஆச்சு. அதனாலதான் எல்லோரும் பார்க்கும்படியா போட்டுட்டேன்.

karthikkumar said...

சுயேட்சையா நிக்கரதுக்கும் ஒரு தைரியம் வேணும். அதோட டாக்டர வேற பஞ்சர் பண்றீங்க சரி ஒரு கேள்வி உங்ககிட்ட கேட்கணும் யாருக்காவது அல்வா கொடுத்திருக்கீங்களா?

நாகராஜசோழன் MA said...

/// karthikkumar said...

சுயேட்சையா நிக்கரதுக்கும் ஒரு தைரியம் வேணும். அதோட டாக்டர வேற பஞ்சர் பண்றீங்க சரி ஒரு கேள்வி உங்ககிட்ட கேட்கணும் யாருக்காவது அல்வா கொடுத்திருக்கீங்களா?
///

அல்வா கொடுக்காம 'அம்மாவாசை' எப்படி 'நாகராஜசோழன் M.A'ஆக முடியும் கார்த்திக்?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஆக சோழர் பரம்பரையில் ஒரு எம் எல் எ... அதுவும் ஒரு பிளாக்கர்... வாங்க.. அசத்துங்க.. எடுத்துவுடனையே ஒரு அப்பாவிய செம குத்து குத்தியாச்சு.. அடுத்து அடி யாருக்கோ...

பார்வையாளன் said...

ha ha ha

சௌந்தர் said...

இவர் உங்க தொகுதியில் உங்களை எதிர்த்து நின்றால் நீங்க நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி

நாகராஜசோழன் MA said...

///பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஆக சோழர் பரம்பரையில் ஒரு எம் எல் எ... அதுவும் ஒரு பிளாக்கர்... வாங்க.. அசத்துங்க.. எடுத்துவுடனையே ஒரு அப்பாவிய செம குத்து குத்தியாச்சு.. அடுத்து அடி யாருக்கோ...///

யாரு அவர் அப்பாவியா? போங்க கிண்டல் பண்ணாதீங்க பிரகாஷ்.

நாகராஜசோழன் MA said...

///சௌந்தர் said...

இவர் உங்க தொகுதியில் உங்களை எதிர்த்து நின்றால் நீங்க நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி
///

ஆமாங்க சௌந்தர். செலவே இல்லாம ஜெயிச்சுடலாம்.

நாகராஜசோழன் MA said...

///பார்வையாளன் said...

ha ha ha///

தங்கள் வருகைக்கு நன்றி சார்.

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்,இனி பதிவு போட்டா ஒரு லிங்க் கொடுக்கவும்

சி.பி.செந்தில்குமார் said...

கமெண்ட்ஸ்சும்,பஞ்ச்சும் தூள்

வாழ்க்கை வாழ்வதற்கே said...

உங்க தொகுதிக்கு நா கள்ளவோட்டு போடுறேன் எனக்கு எவ்வளவு தருவீக
நா மதுரைக்காரைங்கையா நாங்கலாம் வோட்ட விக்கிரவிங்க
தெரியும்ல எங்க ஊர் திருமங்கலத்தில் நடந்தது தலைக்கு 5000 ரூ குடுத்தாங்க
பாத்து ஏதாவுது போட்டு குடுங்க

நாகராஜசோழன் MA said...

// வாழ்க்கை வாழ்வதற்கே said...

உங்க தொகுதிக்கு நா கள்ளவோட்டு போடுறேன் எனக்கு எவ்வளவு தருவீக
நா மதுரைக்காரைங்கையா நாங்கலாம் வோட்ட விக்கிரவிங்க
தெரியும்ல எங்க ஊர் திருமங்கலத்தில் நடந்தது தலைக்கு 5000 ரூ குடுத்தாங்க
பாத்து ஏதாவுது போட்டு குடுங்க//

அவ்வளவு பணமெல்லாம் என்னால கொடுக்க முடியாது. ஏதோ சோப்பு டப்பா, கொடம் இதுதான் கொடுக்க முடியும் சார்.

நாகராஜசோழன் MA said...

// சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்,இனி பதிவு போட்டா ஒரு லிங்க் கொடுக்கவும்
//

இனிமேல் கொடுத்திடறேன் சார்.

Anonymous said...

செம ஜோக்குங்ணா,ஆனால் சிரிக்கலங்ணா....

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.html

dineshkumar said...

P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

சிகரெட்க்கு தடை விடித்துப்
பார்த்திருக்கிறேன்
இது என்னப்பா முடியல........

நாகராஜசோழன் MA said...

// குவைத் தமிழன் said...

செம ஜோக்குங்ணா,ஆனால் சிரிக்கலங்ணா....

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.html
//

டாகுடர பார்த்துமா உங்களுக்கு சிரிப்பு வரல??

நாகராஜசோழன் MA said...

//dineshkumar said...

P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

சிகரெட்க்கு தடை விடித்துப்
பார்த்திருக்கிறேன்
இது என்னப்பா முடியல........
//

நீங்க சிரிச்சு உங்களுக்கோ இல்ல பக்கத்துல இருப்பவர்களுக்கோ ஏதாவது ஆயிடுச்சுனா நாங்க காரணமாயிடுவோம்ல அதற்குத்தான்.

எப்பூடி.. said...

/"பாசத்துல 10 நாய்க்கு சமம் வீரத்துல100 விஜயகாந்துக்கு சமம் "//

சூப்பர் பஞ்ச் :-)

பார்வையாளன் said...

"நீங்க சிரிச்சு உங்களுக்கோ இல்ல பக்கத்துல இருப்பவர்களுக்கோ ஏதாவது ஆயிடுச்சுனா நாங்க காரணமாயிடுவோம்ல அதற்குத்தான்"

ha ha .

Chitra said...

வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்!

அன்னு said...

//இந்த ஸ்டில்லாம் டாகுடர் தம்பியோட போன படத்து ஸ்டில்ஸ் மாதிரியே இருக்கே? ஆமா ஹீரோயினையும் டைட்டிலையும் விட்டுட்டா எல்லாம் படமும் ஒன்னுதான் டாகுடருக்கு!//

எவ்வளவு வாட்டி வேணும்னாலும் இதை வழிமொழிகிறேன்....தமிழக மக்களை வாழவிடுங்க டாகுடர்..:((

நாகராஜசோழன் MA said...

// எப்பூடி.. said...

/"பாசத்துல 10 நாய்க்கு சமம் வீரத்துல100 விஜயகாந்துக்கு சமம் "//

சூப்பர் பஞ்ச் :-)
//

இது டாகுடர் பத்தின பஞ்ச் அதனால் சூப்பரா தான் இருக்கும் சார்.

நாகராஜசோழன் MA said...

//Chitra said...

வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்!
//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு சித்ரா அவர்களே!!

நாகராஜசோழன் MA said...

// அன்னு said...

//இந்த ஸ்டில்லாம் டாகுடர் தம்பியோட போன படத்து ஸ்டில்ஸ் மாதிரியே இருக்கே? ஆமா ஹீரோயினையும் டைட்டிலையும் விட்டுட்டா எல்லாம் படமும் ஒன்னுதான் டாகுடருக்கு!//

எவ்வளவு வாட்டி வேணும்னாலும் இதை வழிமொழிகிறேன்....தமிழக மக்களை வாழவிடுங்க டாகுடர்..:((
//

ஆமாங்க டாகுடர் தமிழக மக்களை வாழவிடமாட்டார் போலிருக்குங்க.

பதிவுலகில் பாபு said...

என் தற்கொலைக்கு காரணம் பதிவர்கள்தான்னு விஜய் லெட்டர் எழுதி வைச்சிட்டு செத்திடப்போறார் ஒருநாள்..

போட்டோக்களுக்கு கமெண்ட்ஸ் நல்லாயிருக்கு..

:-))))