குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Sunday, October 3, 2010

என்னை பற்றி!!!

வர்ற 2011 சட்டமன்ற தேர்தல்ல, பல்லடம் தொகுதியில சுயேட்சையா நிக்கிறேன்!! அதுக்கு உங்க எல்லோருடைய ஆதரவும் எனக்கு வேணும்!!

29 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒப்பெனிங்லாம் நல்லா இருக்கு, பேரே அமர்க்களமா இருக்குய்யா, சும்மா அடிச்சு ஆடு!

தனி காட்டு ராஜா said...

அம்மாவாசை.... நீ எப்படியும் கெளம்பி வருவேன்னு ஜக்கமா குறி சொல்லுச்சு ...அதனால தான் உன்னை பத்தி நான் முதலே சொல்லி வச்சுட்டேன்.....
http://thanikaatturaja.blogspot.com/2010/08/ma.html

பார்வையாளன் said...

சோழர் பரம்பரையில் ஒரு எம் எல் ஏ.. நடக்கட்டும் நடக்கட்டும்

நாகராஜசோழன் MA said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒப்பெனிங்லாம் நல்லா இருக்கு, பேரே அமர்க்களமா இருக்குய்யா, சும்மா அடிச்சு ஆடு!

புதுசா ஆரம்பிச்ச கம்பெனி அண்ணே. உங்க ஆதரவு தான் ரொம்ப முக்கியம் எனக்கு!!

நாகராஜசோழன் MA said...

தனி காட்டு ராஜா said... அம்மாவாசை.... நீ எப்படியும் கெளம்பி வருவேன்னு ஜக்கமா குறி சொல்லுச்சு ...அதனால தான் உன்னை பத்தி நான் முதலே சொல்லி வச்சுட்டேன்.....///

நாகராஜசோழன் அப்படின்னு சொல்லுங்க. அம்மாவாசைன்னு சொல்லி அல்வாவை ஞாபகபடுத்தாதிங்க..

நாகராஜசோழன் MA said...

பார்வையாளன் said...

சோழர் பரம்பரையில் ஒரு எம் எல் ஏ.. நடக்கட்டும் நடக்கட்டும்

நன்றி சார்.

சௌந்தர் said...

சாரி நான் அந்த தொகுதி இல்லை :)

Anonymous said...

Best Wishes to entering Politics! but be sincere to public, whom voted to you! and try atleast something to purify that Politics Drainage!

அருண் பிரசாத் said...

ரைட்டு! ஓட்டு போட்டுடேன்...

பல்லடத்துல நமக்கு ஓட்டு இல்லைங்க...சூலூர் உங்க தொகுதியா? நம்ம சொந்தகாரங்க இருக்காங்க

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா செம காமெடி

நாகராஜசோழன் MA said...

/// saigokulakrishna said...

Best Wishes to entering Politics! but be sincere to public, whom voted to you! and try atleast something to purify that Politics Drainage!
///
Hi Saigokul, am just created this blog for fun and not have any idea to enter politics right now.

நாகராஜசோழன் MA said...

/// அருண் பிரசாத் said...

ரைட்டு! ஓட்டு போட்டுடேன்...

பல்லடத்துல நமக்கு ஓட்டு இல்லைங்க...சூலூர் உங்க தொகுதியா? நம்ம சொந்தகாரங்க இருக்காங்க
///

அருண் எனக்கு சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். எந்த தொகுதியில் ஓட்டு இருந்தாலும் நீங்க எனக்கு ஓட்டு போடலாம்.

நாகராஜசோழன் MA said...

/// சௌந்தர் said...

சாரி நான் அந்த தொகுதி இல்லை :)
///
நீங்க எந்த தொகுதியா இருந்தாலும் எனக்கு ஓட்டு போடுலாமுங்க சௌந்தர்.

நாகராஜசோழன் MA said...

/// சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா செம காமெடி
///

உங்களுக்கு அரசியல் எப்பவும் காமெடி தாண்ணே!!!

தேவா said...

ஊரே ................ திரியும்போது நீ மட்டும் கோவணம் கட்டினா கோமாளி ஆய்டுவே'ன்னு சொன்னாலும் சொல்லுவீங்ணா. அதான் நானும் வந்துட்டேன். ஹி ஹி ஹி......

நாகராஜசோழன் MA said...

///Blogger தேவா said...

ஊரே ................ திரியும்போது நீ மட்டும் கோவணம் கட்டினா கோமாளி ஆய்டுவே'ன்னு சொன்னாலும் சொல்லுவீங்ணா. அதான் நானும் வந்துட்டேன். ஹி ஹி ஹி......
///

நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் தேவா.

dineshkumar said...

ஒட்டு போடலாம் இருந்தாலும் கொஞ்சம் சரி தலைவர் பேனரோடு
கலமிரங்கிட்ட தேர்தலுக்கு சொல்லியனுப்பு கள்ள ஒட்டு கும்பலோடவந்து ககளாய்சிடுவோம்.......

நாகராஜசோழன் MA said...

// dineshkumar said...

ஒட்டு போடலாம் இருந்தாலும் கொஞ்சம் சரி தலைவர் பேனரோடு
கலமிரங்கிட்ட தேர்தலுக்கு சொல்லியனுப்பு கள்ள ஒட்டு கும்பலோடவந்து ககளாய்சிடுவோம்.......
//

கண்டிப்பா சொல்லியனுப்பறேன்.

அன்னு said...

ம்ம்ம்... ஓப்பனிங் பிரமாதம்.....ஸ்டார்ட் ம்யூசிக்..:))

ஜானி வாக்கர் said...

வருங்கால ஜனாதிபதி , கொங்கு சீமைல இருந்துணு பட்சி சொல்லுது.

Katz said...

நீங்க ஒரு பெரிய அரசியல்வாதி ஆக எக்கச்சக்க திறமை இருக்கு. ரெண்டே பதிவு போட்டு 23 பாலோவர்ஸ் புடிச்சுடிங்க. நீங்க நிஜமேலும் சோழ வம்சத்தவரா? இல்ல சோழ பொரி விக்கிற பரம்பரைல இருந்து வந்தீங்களா?

பாரத்... பாரதி... said...

இந்த இனிய விழாவிற்கு வருகை தந்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. நாகராஜ சோழன் M.A., M.L.A., அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.....
(ஒரு வருடத்திற்குப் பிறகு.... )

நாங்கெல்லாம் ரொம்ப
அட்வான்ஸ்- கோஓஓஓ

//அன்னு said...

ம்ம்ம்... ஓப்பனிங் பிரமாதம்.....ஸ்டார்ட் ம்யூசிக்..:))
//

நன்றி அன்னு.

நாகராஜசோழன் MA said...

// ஜானி வாக்கர் said...

வருங்கால ஜனாதிபதி , கொங்கு சீமைல இருந்துணு பட்சி சொல்லுது.
//

நமக்கு அந்த அளவுக்கு ஆசை கிடையாதுங்க. ஏதோ இந்த பிரதமர் பதவியாமே அது கிடச்சாகூட போதுங்க!

நாகராஜசோழன் MA said...

// Katz said...

நீங்க ஒரு பெரிய அரசியல்வாதி ஆக எக்கச்சக்க திறமை இருக்கு. ரெண்டே பதிவு போட்டு 23 பாலோவர்ஸ் புடிச்சுடிங்க. நீங்க நிஜமேலும் சோழ வம்சத்தவரா? இல்ல சோழ பொரி விக்கிற பரம்பரைல இருந்து வந்தீங்களா?
//

சோழ வம்சமா இருந்தா நான் ஏங்க எம் எல் ஏ ஆக முயற்சி செய்யறேன். நேரா சிஎம் ஆக மாட்டேனா?

நாகராஜசோழன் MA said...

// பாரத்... பாரதி... said...

இந்த இனிய விழாவிற்கு வருகை தந்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. நாகராஜ சோழன் M.A., M.L.A., அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.....
(ஒரு வருடத்திற்குப் பிறகு.... )

நாங்கெல்லாம் ரொம்ப
அட்வான்ஸ்- கோஓஓஓ
//

இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

neega anaku podunga, naan ungalukku poduraen pangaali