குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Thursday, September 29, 2011

என் சொந்த காப்பி பேஸ்ட் பதிவு...

முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க. இப்போத்தான் எல்லாம் மாறிப்போச்சே. நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள். பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பண்ணதெல்லாம் போயி எங்கே என்ன கிடைக்குதோ சத்தமில்லாம அள்ளிட்டு வந்து போட்டுடுறாங்க. அதுக்கு வர்ர கமெண்ட்டுகள பார்க்கனுமே, அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல? (அடிக்க வராதீங்கண்ணே, நானும் கூட அந்த மாதிரி அப்பாவியா கமெண்ட் போட்டிருக்கேன்....)

சரி அபடியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது. ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. அதுனால விடிய விடிய நின்னுக்கிட்டே யோசிச்சு யோசிச்சு ஒருவழியா முடிவு பண்ணிட்டேன். மனசை திடப்படுத்திக்குங்க. இனி நானும் காப்பி பேஸ்ட் பதிவு போடப்போறேன். எப்படியும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டே ஆகறதுன்னு களத்துல இறங்கி உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.....
.
.
.

.
.
..காப்பி

பேஸ்ட்என்ன சார் இந்த காப்பி, பேஸ்ட் ஓகேதானே? இத வெச்சிக்கிட்டு எப்படியாவது எனக்கும் ஒரு ரேங் வாங்கிக் கொடுத்துடுங்க சார். அத வெச்சி அண்ணா நகர்ல இல்லேன்னாலும் அமிஞ்சிக்கரைலயாவது ஒரு ஃப்ளாட் வாங்கிடனும்.

நன்றி:  காப்பி பேஸ்ட் பதிவர்கள், கூகிள் இமேஜஸ்...

33 comments:

நாகராஜசோழன் MA said...

இது (http://shilppakumar.blogspot.com/2011/09/blog-post_29.html?authuser=0) இந்தப் பதிவின் காப்பி இல்லை....

Mr.Blog said...

super mokka sir

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

மாம்ஸ் ! இது என்ன சொல்ல !!!
ரத்தம் வர்றது!!!!!
போதும் !!!!
போதும் !!!!
ஆனாலும்..
"கிக்" பதிவு .

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

மாம்ஸ் ! இது என்ன சொல்ல !!!
ரத்தம் வர்றது!!!!!
போதும் !!!!
போதும் !!!!
ஆனாலும்..
"கிக்" பதிவு .

கோமாளி செல்வா said...

இனிய வாழ்த்துகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால இதுதான்யா உண்மையான காப்பி பேஸ்ட்டு, எங்க எடுத்தேன்னு லிங்கும் போடல,நன்றியும் சொல்லல......

நாகராஜசோழன் MA said...

பன்னி சார், இது சுயமா ஜிந்திச்சது..

நாகராஜசோழன் MA said...

//கோமாளி செல்வா said...

இனிய வாழ்த்துகள்!//

நன்றி செல்வா...

நாகராஜசோழன் MA said...

//யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

மாம்ஸ் ! இது என்ன சொல்ல !!!
ரத்தம் வர்றது!!!!!
போதும் !!!!
போதும் !!!!
ஆனாலும்..
"கிக்" பதிவு .//

நன்றி மச்சி!

நாகராஜசோழன் MA said...

//Mr.Blog said...

super mokka sir//

ஒரிஜினல் பதிவு சார்... :)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உண்மையான ஹால்மார்க் பதிவு..
வாழ்த்துக்கல் பன்னி ...

நாகராஜசோழன் MA said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உண்மையான ஹால்மார்க் பதிவு..
வாழ்த்துக்கல் பன்னி ...//

சார், இது என்னோட பதிவு, அவரு காப்பியடிசிருக்கார்.

MANO நாஞ்சில் மனோ said...

எட்றா அந்த அருவாளை.....

நாகராஜசோழன் MA said...

//MANO நாஞ்சில் மனோ said...

எட்றா அந்த அருவாளை.....//

என்னாச்சு அண்ணே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எட்றா அந்த அருவாளை.....

C & P comment

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முனைவர்.இரா.குணசீலன் said...

:))

முனைவர்.இரா.குணசீலன் said...

காப்பி பேஸ்ட்னா இதுதானா!!!!!!

வெளங்காதவன் said...

போயி புள்ளகுட்டிகளைப் படிக்க வையுங்க அப்பு!

#மூணு பிளாக்குல ஒரே பதிவு...

வாழுக...

(என் முதல் காப்பி பேஸ்ட் கமாண்ட்)

நளினா லாவண்யா said...

சார்,
என்னவோ என்று நினைத்து வந்தால் சரியான அறுவையாகப் போட்டிருக்கிறீர்கள். சிரிப்பு வந்தது. நன்றி.

Yoga.s.FR said...

உங்களுடைய மனுக்களை இங்கே அளிக்கவும். நான் வெற்றி பெற்றவுடனே அவை நிறைவேற்றப்படும்.//// "பிரபல பதிவர்" பன்னிக்குட்டி ராமசாமி போட்ட காப்பி பேஸ்ட்டை,காப்பி பண்ணி காப்பி பேஸ்ட் பதிவு போட்டது மட்டுமில்லாம,நன்றி கூட சொல்லாமல் "கிட்ஸ்" அடிக்க முயற்சி பண்ணிய "பிரபல பதிவர்" நாகராஜ சோழனுக்கு 144 தடை விதிக்கணும்னு கேட்டுக்கிறேன்!

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எட்றா அந்த அருவாளை.....

C & P comment//

நனறி!

நாகராஜசோழன் MA said...

//சி.பி.செந்தில்குமார் said...

யோவ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!/

என்னாச்சு அண்ணே?

நாகராஜசோழன் MA said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

காப்பி பேஸ்ட்னா இதுதானா!!!!!!/

என்ன சார் பன்றது? எங்கே போனாலும் ஒரே பதிவை காப்பி பேஸ்ட் செஞ்சி கொல்லறாங்க. அதான் ஒரு விழிப்புணர்வு... ஹி..ஹி..

நாகராஜசோழன் MA said...

//நளினா லாவண்யா said...

சார்,
என்னவோ என்று நினைத்து வந்தால் சரியான அறுவையாகப் போட்டிருக்கிறீர்கள். சிரிப்பு வந்தது. நன்றி.//

நன்றி!

நாகராஜசோழன் MA said...

//Yoga.s.FR said...

உங்களுடைய மனுக்களை இங்கே அளிக்கவும். நான் வெற்றி பெற்றவுடனே அவை நிறைவேற்றப்படும்.//// "பிரபல பதிவர்" பன்னிக்குட்டி ராமசாமி போட்ட காப்பி பேஸ்ட்டை,காப்பி பண்ணி காப்பி பேஸ்ட் பதிவு போட்டது மட்டுமில்லாம,நன்றி கூட சொல்லாமல் "கிட்ஸ்" அடிக்க முயற்சி பண்ணிய "பிரபல பதிவர்" நாகராஜ சோழனுக்கு 144 தடை விதிக்கணும்னு கேட்டுக்கிறேன்!//

சீக்கிரம் போங்க. கோர்ட் சாத்திடுவாங்க..

வைகை said...

ஹலோ... யாரு தன்ராஜா? இங்க சிக்னல் சரியா இல்லை.... ஹலோ..ஹலோ... :)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

எல்லாம் உள்ளாட்சி தேர்தல் பண்ணுற வேலை , பாவம் நாகரஜசோழன் என்ன பண்ணுவாரு ? . . .

NAAI-NAKKS said...

யப்பா ...முடியலை .....
விட்டுடுங்க ....

சீனுவாசன்.கு said...

அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

கலைமாமணி சேகர் said...

இத நிறைய இடத்தில பாத்த மாதிரி இருக்கு :P
(ஒரு வேளை அவங்க copy paste பண்ணியிருப்பாங்களோ)

cool msa said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

வடக்குபட்டி ராம்சாமி said...

சோழரே உங்க காதல் வாகனம்(அதான் பைக்) இப்போ என்ன வெச்சிருக்கீங்க?இது வரை எந்த வண்டிகளை பயன்படுத்திருகீங்க?இது பற்றி ஒரு ஸ்பெஷல் பதிவை போடுங்க!