குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Tuesday, November 2, 2010

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!

'தங்கத் தாய்',

'இத்தாலி கண்ட இதய தெய்வம்',

அன்னை சோனியா காந்தியின்
 
நல்லாட்சியில்

மன்னிக்கவும் நல்லாசியுடனும் 

தானைத் தலைவர்,

எங்கள் சிங்கம்  கொலம்பியாவின் விடிவெள்ளி

 இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் 

வருங்கால பிரதம மந்திரி ராகுல் காந்தியின் உதவியுடனும்

நடக்கும் முன்னாள் பொருளாதார மேதை 

மன்மோகன் சிங்கின் ஆட்சியில், 
 
பசியும் பிணியும் நீங்கி அனைவரும்

கோடீஸ்வரர்களாகவும் லட்சாதிபதிகளாகவும் உள்ள இந்தியாவில், 

செம்மொழிகண்ட எங்கள் தலைவன் 

எங்கள் வாழும் தமிழ் அவரின் நல்லாட்சியாலும்

நாளைய உதய சூரியன் எங்கள் தளபதியின் சீரிய முயற்சியாலும்
 
 அண்ணனின் அயராத உழைப்பாலும்

சிறப்புடன் வாழும் அனைத்து தமிழர்களுக்கும்(??)

 எனது இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!!

44 comments:

LK said...

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் சோழரே

நாகராஜசோழன் MA said...

நன்றி LK.

ப.செல்வக்குமார் said...

வடை எனக்கு இல்லையா ..?

ப.செல்வக்குமார் said...

இதனை வன்மையாக கண்டிக்கிறேன் ..
நீங்க சுயேட்சைதானே .. அப்புறம் எப்படி இவுங்கள உங்க தலைவர்னு சொல்லலாமா ..

ராஜகோபால் said...

என் தீபாவளி வாழ்த்துக்கள் நாகராஜசோழன் MA...

மங்குனி அமைசர் said...

என்ன தைரியம் இருந்தால் நீ பேரனையும் , மகளையும் விட்டு ஒரு பதிவு போட்டு இருப்பாய் ?????

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் said...

வடை எனக்கு இல்லையா ..?
//

ஜஸ்ட் மிஸ்ஸு!

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் said...

இதனை வன்மையாக கண்டிக்கிறேன் ..
நீங்க சுயேட்சைதானே .. அப்புறம் எப்படி இவுங்கள உங்க தலைவர்னு சொல்லலாமா ..
//

ஏம்ப்பா எத்தனை நாளைக்குத்தான் சுயேட்சையா இருக்கிறது நானும் அமைச்சர் ஆக வேண்டாமா?

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

என்ன தைரியம் இருந்தால் நீ பேரனையும் , மகளையும் விட்டு ஒரு பதிவு போட்டு இருப்பாய் ?????
//

ஐயய்யோ தப்பு நடந்திடுச்சு எல்லோரும் என்னை மன்னிக்கணும்.

நாகராஜசோழன் MA said...

//ராஜகோபால் said...

என் தீபாவளி வாழ்த்துக்கள் நாகராஜசோழன் MA...
//

நன்றிங்க!

வெறும்பய said...

நாளைய உதய சூரியன் எங்கள் தளபதியின் சீரிய முயற்சியாலும்

அண்ணனின் அயராத உழைப்பாலும்

சிறப்புடன் வாழும் அனைத்து தமிழர்களுக்கும்(??)

//

இது உண்மை தானா...

வெறும்பய said...

உங்களுக்கு எனது திபாவளி நல்வாழ்த்துக்கள்...

நாகராஜசோழன் MA said...

// வெறும்பய said...

நாளைய உதய சூரியன் எங்கள் தளபதியின் சீரிய முயற்சியாலும்

அண்ணனின் அயராத உழைப்பாலும்

சிறப்புடன் வாழும் அனைத்து தமிழர்களுக்கும்(??)

//

இது உண்மை தானா...
//

உனக்கு எப்பவுமே சந்தேகம் தான் மச்சி. மங்குனிய கேட்டுப்பார் அவர் எப்படி சந்தோசமா இருக்காருன்னு தெரியும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வருங்கால முதலமைச்சர் இளைய தளபதி, கேப்டன் விஜயகாந்த் இவங்கள எல்லாம் விட்டுட்டா.

தீபாவளி வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வருங்கால முதலமைச்சர் இளைய தளபதி, கேப்டன் விஜயகாந்த் இவங்கள எல்லாம் விட்டுட்டா.

தீபாவளி வாழ்த்துக்கள்
//

அவங்க முதல்ல ஜெயிக்கட்டும் அப்புறம் சொல்லலாம்.

நாகராஜசோழன் MA said...

//எஸ்.கே said...

தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
//

நன்றிங்க எஸ்.கே!

Arun Prasath said...

சோழர் பரம்பரையில் ஒரு ச. ம . உ ஆன தங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லோரருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

புதிய மனிதா. said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

சோழர் பரம்பரையில் ஒரு ச. ம . உ ஆன தங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்.....
//

நன்றிங்க அருண் பிரசாத்.

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லோரருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
//

நன்றி மாம்ஸ்!

நாகராஜசோழன் MA said...

//புதிய மனிதா. said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
//

நன்றிங்க புதிய மனிதா!!

அருண் பிரசாத் said...

தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்

என்ன சீட்டு கிடைச்சிடுச்சி போல... ரைட்டு... சூலூர் பல்லடம் தொகுதியா சொல்லுங்க... என் ஓட்டு இருக்கு

தேவா said...

எங்கள் அண்ணன், பேச்சிலே சிற்பி, சயனைடு குப்பி பல கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தாலும் சுயேச்சையாக நிற்கும் அஞ்சாநெஞ்சன்( மதுரை பக்கம் போய்டாதீங்க) நாகராஜ சோழன் அவர்களுக்கு இந்த தொண்டனின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தேவா said...

தீபாவளி வாழ்த்து சொன்ன வருங்கால M .L .A வாழ்க.........

RVS said...

தீபாவளிக்கு பரிசுகள் எதுவும் கிடையாதா பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ ;-) ;-)

நா.மணிவண்ணன் said...

யோவ் நீயும் ஒரு அரசியவாதி தாணு நிருபுச்சுட்ட

karthikkumar said...

நீங்களாவது ஆட்சிக்கு வந்து நல்லது செய்ங்க தீபாவளி நல்வாழ்த்துகள்

மாணவன் said...

நன்றி
உங்களுக்கும் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

நன்றி
நட்புடன்
மாணவன்

Chitra said...

உங்கள் கனவு பலிக்கட்டும்!

philosophy prabhakaran said...

ஆட்டோ வருதாம்...

philosophy prabhakaran said...

நீங்க எழுதினதுக்கு ஆட்டோ இல்ல... லாரியே வரும்...

நா.மணிவண்ணன் said...

philosophy prabhakaran said...

நீங்க எழுதினதுக்கு ஆட்டோ இல்ல... லாரியே வரும்...

நான் இதை வழிமொழிகிறேன்

விக்கி உலகம் said...

என் உடன் பிறப்பே ஏனிந்த உள்குத்து உன்னை போன்றோருக்காகதானே நானும் என் குடும்பமும் அயராது உழைத்து வருகிறோம்.

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்,தாவணி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் நாகா,பதிவு போட்டா செல்லுக்கு மெசேஜ் அனுப்புங்கனு சொன்னேனே,அதி ஃபாலோ பண்ணவே இல்லையே? ஏன்?

9842713441

சி.பி.செந்தில்குமார் said...

எந்த தொகுதி?

ஹரிஸ் said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

yoov யோவ் புது பதிவு போடலையா?

Madhavan said...

is there any 'Ulkuth' ?

பாரத்... பாரதி... said...

// ப.செல்வக்குமார் said...

இதனை வன்மையாக கண்டிக்கிறேன் ..
நீங்க சுயேட்சைதானே .. அப்புறம் எப்படி இவுங்கள உங்க தலைவர்னு சொல்லலாமா ..//

ஏம்ப்பா எத்தனை நாளைக்குத்தான் சுயேட்சையா இருக்கிறது நானும் அமைச்சர் ஆக வேண்டாமா//

ப்ரியமுடன் வசந்த் said...

http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN7OGppAfJI/AAAAAAAAEdA/qKyjQnutMMw/s1600/nagaraj.JPG

மனசாட்சி said...

என்ன நக்கலா - பிட்சி புடுவேன் பிட்சி