tag:blogger.com,1999:blog-5358399974586092427.post6044580864943356998..comments2023-08-02T19:43:56.808+05:30Comments on நாகராஜசோழன் MA: எனது டைரி குறிப்புகள்NaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger103125tag:blogger.com,1999:blog-5358399974586092427.post-2084779127585921132010-12-07T05:43:23.289+05:302010-12-07T05:43:23.289+05:30// பார்க்கவே நேரமில்லை உனக்கு. பி...// பார்க்கவே நேரமில்லை உனக்கு. பின் எப்படி என்னை நினைத்துக் கொண்டிருப்பாய்? உனக்காய் யுகம்யுகமாய்க் காத்திருப்பேன், உன்காலடி நிழலையும் தாங்குவேன் என பொய் வார்த்தைகள் நான் சொல்லவில்லை. நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.//

அருமை தலைவரே,
யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் உள்ளது
டைரி குறிப்புகள் தொடரட்டும்...

வாழ்க வளமுடன்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-85778834024797021942010-12-06T15:21:40.907+05:302010-12-06T15:21:40.907+05:30நல்லா இருக்குங்க தலைவரே உங்கள் டைரி குறிப்பு...
நீ...நல்லா இருக்குங்க தலைவரே உங்கள் டைரி குறிப்பு...
நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-33278540981688334982010-12-06T14:48:06.840+05:302010-12-06T14:48:06.840+05:30நீங்க ஒரு திறந்த புத்தகம்.. இல்லையில்லை டைரி..நீங்க ஒரு திறந்த புத்தகம்.. இல்லையில்லை டைரி..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-36822891814345318302010-12-05T23:34:48.465+05:302010-12-05T23:34:48.465+05:30லவ்வுன்னா லவ்வு....இதுதான்டா லவ்வு.... மாம்சு எப்ப...லவ்வுன்னா லவ்வு....இதுதான்டா லவ்வு.... மாம்சு எப்பிடி அல்வா கொடுத்திருக்கே? (ஒண்ணுமில்ல கடைசி வட போடலாம்னு..ஹி..ஹி..!)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-45682538543576769452010-12-04T22:46:07.650+05:302010-12-04T22:46:07.650+05:30என்னாது இது? உங்க வீட்டம்மா உங்க பிளாக்க படிக்க மா...என்னாது இது? உங்க வீட்டம்மா உங்க பிளாக்க படிக்க மாட்டங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-9664367870228410222010-12-04T20:41:32.148+05:302010-12-04T20:41:32.148+05:30படங்கள் அருமை..படங்கள் அருமை..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-24349880076256963312010-12-04T20:40:38.394+05:302010-12-04T20:40:38.394+05:30அடுத்த பதிவு எப்பங்க...அடுத்த பதிவு எப்பங்க...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-47078339614162501032010-12-04T20:39:53.031+05:302010-12-04T20:39:53.031+05:30" எனக்கே பயமாய் உள்ளது. எங்கே நான் அவர்களை நீ..." எனக்கே பயமாய் உள்ளது. எங்கே நான் அவர்களை நீ என நினைத்துப் பேசிவிடுவேனோ என்று ?"

ரைட்டு...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-11048152819350020682010-12-03T12:31:56.877+05:302010-12-03T12:31:56.877+05:30தங்கள் தளத்தை இன்று முதல் பின்தொடர்வதில் மகிழ்ச்சி...தங்கள் தளத்தை இன்று முதல் பின்தொடர்வதில் மகிழ்ச்சி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-27095543430572105692010-12-03T12:30:15.538+05:302010-12-03T12:30:15.538+05:30நாகராஜசோழன் என்ற பெயரை பார்த்ததும் நகைச்சுவை மட்டு...நாகராஜசோழன் என்ற பெயரை பார்த்ததும் நகைச்சுவை மட்டும் இருக்கும் பதிவகமாக இருக்கும் என எண்ணி உள்ளே நுழைந்தேன்..அதையும் மீறி பல சுவாரஸ்யங்கள்! வாழ்த்துகள்! (madrasbhavan.blogspot.com, nanbendaa.blogspot.com)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-44802646983000318852010-12-02T21:20:47.333+05:302010-12-02T21:20:47.333+05:30ஆனால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் ...ஆனால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.

நெசமாவே நெஞ்ச தொட்டுட்ட மச்சிதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-90873795085913768402010-12-02T21:18:49.987+05:302010-12-02T21:18:49.987+05:30நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...
டிஸ்கி:...நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு

நம்புற மாதிரி இல்லையே... மவனே வீட்டில பாத்தா சாவடியில்ல விழுந்திருக்கும்...

நெஜமாலுமே சொந்த கதை தான் மச்சி. சொன்னா நம்புங்கள்..

மச்சி நான் நம்புறேன் கலக்கல் மச்சிதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-66090728399802513872010-12-01T15:28:25.074+05:302010-12-01T15:28:25.074+05:30நாகராஜசோழன் MA ஏதோ சிரிப்பு போலிஸ் போல காமடி பதிவர...நாகராஜசோழன் MA ஏதோ சிரிப்பு போலிஸ் போல காமடி பதிவர் என்று நினைத்தேன் கலக்கிட்டிங்கTHOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-32245848812626036212010-11-30T13:42:58.876+05:302010-11-30T13:42:58.876+05:30அடுத்த பதிவு எப்பங்க...அடுத்த பதிவு எப்பங்க...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-44569686361568439202010-11-29T20:37:12.217+05:302010-11-29T20:37:12.217+05:30//நீங்களா தலைவா!? நம்பவே முடியல!
தேர்தல் நெருங்கி...//நீங்களா தலைவா!? நம்பவே முடியல!

தேர்தல் நெருங்கினாலே கூட்டணிக் குழப்பத்தில தலைவர் இப்பிடித்தான் !!//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-56565685835161860272010-11-29T20:36:29.335+05:302010-11-29T20:36:29.335+05:30//இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என...//இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.//
நம்புகிறோம்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-3994646384161542312010-11-29T16:36:20.088+05:302010-11-29T16:36:20.088+05:30டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு ////
ரைட...டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு ////

ரைட்டு..

நல்ல கவிதை நடையில எழுதியிருக்கீங்க நண்பா.. நல்லாயிருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-40463276809120312452010-11-29T12:55:29.233+05:302010-11-29T12:55:29.233+05:30இதுவரை வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்த நான் இப...இதுவரை வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்த நான் இப்போது பதிவராகவும் இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளேன். நடைபயில இல்லை இல்லை தவழ ஆரம்பித்திருக்கும் இந்த குழந்தையையும் வாக்களித்து பின்னூட்டமிட்டு கை தூக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-52099309481080560872010-11-29T11:50:39.569+05:302010-11-29T11:50:39.569+05:30//Arun Prasath said...
கொட்டட்டும் கொட்டட்டும...//Arun Prasath said...

கொட்டட்டும் கொட்டட்டும்//

என்ன இருந்தாலும் நாங்க யூத்து தானே?NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-68124484234387107162010-11-29T11:49:52.384+05:302010-11-29T11:49:52.384+05:30//சாமக்கோடங்கி said...
எம் எல் ஏ சார்.. எப்பட...//சாமக்கோடங்கி said...

எம் எல் ஏ சார்.. எப்படி சார்.. இந்த மாறி எல்லாம் கவிதைத்தனமா..

முடியல..

ஆமா இப்ப நிலைமை எப்படி...? உங்களது போன வார டைரிக் குறிப்புகளையும் வெளியிட்டால் நலமாயிருக்கும்..//

போன வார டைரி குறிப்பு வெளியிட அதில் ஒண்ணுமே இல்ல நண்பா!!

//ஒரு வேலை தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டு இருப்பதால் டைரி எழுத நேரம் இல்லையோ..???//

ஆம் நண்பா!. இப்போ தேர்தல்க்கு தயாராவதால் காதலுக்கு இடம் இல்லை.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-31302890819266544702010-11-29T11:39:34.597+05:302010-11-29T11:39:34.597+05:30கொட்டட்டும் கொட்டட்டும்கொட்டட்டும் கொட்டட்டும்Arun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-41272955957702870492010-11-29T11:37:15.607+05:302010-11-29T11:37:15.607+05:30//பிரபு . எம் said...
ஜாலியா ஒரு பதிவை எதிர்ப...//பிரபு . எம் said...

ஜாலியா ஒரு பதிவை எதிர்பார்த்துவந்தா ஃபீலிங்ஸ போட்டுட்டு இருக்கீங்களே தல...
ஹ்ம்ம்ம்... ஓகே அப்ப நானும்... முதல்ல கண்மணி சொன்னேன்ல இப்போ பொன்மணி போட்டுக்கோ..

//ஆனால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.

இந்த டச் ரொம்ப டீஸண்ட் நண்பா... நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்ற உறுதி தளரும்வரை!! :)//

அது இப்போதைக்கு தளராதுன்னு நினைக்கிறேன்.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-72103214845045408062010-11-29T11:36:08.916+05:302010-11-29T11:36:08.916+05:30// Arun Prasath said...
கவிதையா கொட்டுது போல
...// Arun Prasath said...

கவிதையா கொட்டுது போல
கவிதையா கொட்டுது போல//

அண்ணனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடிச்சு. அதான்!!NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-28036136921068118902010-11-29T11:28:08.479+05:302010-11-29T11:28:08.479+05:30கவிதையா கொட்டுது போல
கவிதையா கொட்டுது போலகவிதையா கொட்டுது போல
கவிதையா கொட்டுது போலArun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5358399974586092427.post-5338668144879829552010-11-29T01:07:24.080+05:302010-11-29T01:07:24.080+05:30ஜாலியா ஒரு பதிவை எதிர்பார்த்துவந்தா ஃபீலிங்ஸ போட்ட...ஜாலியா ஒரு பதிவை எதிர்பார்த்துவந்தா ஃபீலிங்ஸ போட்டுட்டு இருக்கீங்களே தல...
ஹ்ம்ம்ம்... ஓகே அப்ப நானும்... முதல்ல கண்மணி சொன்னேன்ல இப்போ பொன்மணி போட்டுக்கோ..

//ஆனால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.

இந்த டச் ரொம்ப டீஸண்ட் நண்பா... நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்ற உறுதி தளரும்வரை!! :)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.com